<< electrical phenomenon electrical relay >>

electrical power Meaning in Tamil ( electrical power வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

மின்வலு,



electrical power தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

1870களில் டைனமோ எனப்படும் மின்னாக்கிகள் கண்டுபிடிக்கப்படும் வரை 19ம் நூற்றாண்டில் மின் தொழிற்துறை முழுமையாக வோல்ட்டா மின்கலங்கள் மூலமே மின்வலுவைப் பெற்றன.

எனவே ஒரு குறித்த மின்வலுவுக்கு அழுத்தம் அதிகரிக்கையில் மின்னோட்டம் குறையும்.

17/01/2015 - நிலத்தடிநீர் மாசடைவை ஏற்படுத்திய மின்வலுநிலையத்தைக் கண்டித்தும், நீதிவேண்டியும் சுன்னாகத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இங்கு மின்வலு மாற்றமடைவதில்லை.

மின்வலு நிலையம் ஒன்றில் உபகராணம் ஒன்று செயலிழக்கலாம் அதேபோல் மனிதர் தவறு ஒன்றை செய்யலாம்.

மின் உறுப்புகள் மின்னணுவியலில் ஈட்டம் (gain) அல்லது மின்திறன் பெருக்கம் அல்லது மின்திறன் மிகைப்பு என்பது மின்வலு வழங்கியில் இருந்து குறிப்பலையின் மீது ஆற்றலைச் சேர்த்து ஒரு மின்சுற்றின் (பெரும்பாலும் பெருக்கி) உள்ளீட்டில் இருந்து வெளியீட்டிற்கு செல்லும் குறிப்பலையுடைய வலு அல்லது வீச்சினைக் கூட்டும் திறனைக் காட்டும் அளவாகும்.

வானொலிக் கருவியை பயன்படுத்த தேவைப்படும் மின்வலுவுக்கு ஆகும் செலவு மிக மிக சொற்பமே.

நீர் மின்வலுவுக்கு பாதிலாக மாற்று மின்வலுவொன்றின் தேவை நீண்டகாலங்களாக உணரப்பட்டே வந்தது.

இது உயிர்களின் பாதுகாப்புத் தொடர்பான விடயம் ஆதலால், புகையுணரிகளுக்குத் தொடர்ச்சியான மின்வலு வழங்கப்பட வேண்டும்.

மாற்றி முறை மின்வலு வழங்கி (Switch-mode Power Supply) என்பது, தேவைப்படும் வெளியீட்டு மின்னழுத்தம் வழங்குவதை மின் விசை மாற்றி மூலம் கட்டுப்படுத்தும் மின்னணு மின்வலு வழங்கல் தொகுதி ஆகும்.

தற்போது "நோர்தேர்ன் பவர்" (Northern Power Company (Private) Limited) எனும் நிறுவனத்தினால் 2007ம் ஆண்டில் இருந்து இயக்கப்பட்டுவந்த இந்நிலையம் மின்வலுத்துறை அமைச்சரின் ஆணைக்கமைய அந்த நிறுவனத்திடமிருந்து மின்சக்தியை இலங்கை மின்சார சபை அகதள்வனவு செய்யப்படுவது நிறுத்தப்பட்டு, விசேட நிபுணர் குழு ஆய்வுகளை ஆரம்பித்துள்ளனர்.

இது இயங்குவதற்கு மாற்றி முறை மின்வலு வழங்கி இடம் இருந்து மின்சாரம் பெறப்படும்.

இந்த நீர்த்தேக்கத்தின் மூலம் நீர் மின்வலு உற்பத்தி செய்யப்பட்டு ஆண்டு தோறும் தேசிய மின்சார வலைப் பின்னலில் 25 மெகா வோட்ஸ் மின்வலு சேர்க்கப்படுகிறது.

Synonyms:

electric,



Antonyms:

unexciting, relaxed,

electrical power's Meaning in Other Sites