<< drive around drive home >>

drive away Meaning in Tamil ( drive away வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



விரட்ட


drive away தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

பெரும் பலத்துடன் அவரது படைகளை விரட்டி வந்த நேச நாட்டுப் படைகள் விடாது தாக்கின.

கொங்கு நாட்டுக் காரையூரில் வாழ்ந்த மன்றாடியார் என்பவர் பாண்டியன் விரும்பியபடி, சோழரைப் புறமுதுகிட்டு ஓடும்படி விரட்டினார்.

மங்கோலியர்களை ஆசியா மைனரிலிருந்து (Asia Minor) விரட்டி அடித்து பெருமை பெற்றவர்.

மேலும் தீப்பந்தங்கள் மற்றும் ஊதல்கள் ஆகியவற்றைக் கொண்டும் காட்டு விலங்குகளை வயல்களில் இருந்து விரட்டப் பயன்படுத்தப்படுத்தப்பட்டன.

இந்திய சுதந்திரப் போராட்டம் மகாத்மா காந்தியின் செல்வாக்கு காரணமாக அகிம்சை வழியில் செல்வதற்கு முற்பட்ட காலத்தில் துப்பாக்கியும், குண்டும் ஏந்தி வன்முறையால் ஆங்கிலேயரை விரட்ட வேண்டுமென்ற கருத்து கொண்டவர்களின் ஆதிக்கத்தில் இருந்தது.

எட்டாம் வம்ச பார்வோனை, அதிகாரம் மிக்க கோப்டோஸ் மாகாண அளுநர், கிமு 2161-இல் எட்டாம் வம்ச பார்வோனை அரியணையிலிருந்து விரட்டியடித்து, தான் எகிப்தின் பார்வோனாக முடிசூட்டுக் கொண்டு ஒன்பதாம் வம்சத்தை நிறுவினான்.

இதன் இலைகள் கொசு விரட்டியாகவும் பயன்படுகிறன.

வெள்ளை சிப்பாயை நகரவிடாமல் தடுக்கும் கருப்பு ராணியை இந்த நகர்வு விரட்டுகிறது.

மேலும் கிடாரைட்டுகள் வட இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதிகளுக்கு விரட்டியடிக்கப்பட்டனர்.

இவற்றைப் பார்த்துப் பயந்துபோன நடராஜன் ஐயர் அவர்களை விரட்டுவதற்கு ஆட்டோ ஓட்டுனர் (விவேக்) ஒருவரின் உதவியை நாடுகின்றார்.

நவம்பரில் நடத்தப்பட்ட குரூசேடர் நடவடிக்கை வெற்றி பெற்று, டோபுருக்கை முற்றுகையிட்டிருந்த ரோம்மலின் படைகள் விரட்டப்பட்டன.

மெத்தடிச திருச்சபை பேயோட்டும் சடங்கானது "ஒரு நபரைப் பற்றியுள்ள பேய்பிடித்த மெய்யான தீமைச் சக்தியை விரட்டும் செயலை" உள்ளடக்கியது எனக் கருதுகிறது.

ஆனால் டச் ஸ்டொனால் மிரட்டி விரட்டப்படுகிறான்.

Synonyms:

coach, test drive, control, ride, tool, take, operate,



Antonyms:

discontinue, unstrain, relax, defend, repel,

drive away's Meaning in Other Sites