<< downland downlink >>

downlands Meaning in Tamil ( downlands வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



தாழ்நிலங்கள்


downlands தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

கிழக்கு மலைப்பகுதிகளுக்கும் மேற்கு பீடபூமிக்கும் இடையில் மத்திய தாழ்நிலங்கள் உள்ளன, அவை கிரேட் ஆர்டீசியன் பேசின் மற்றும் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நதி அமைப்புகளான முர்ரே-டார்லிங் வடிநிலம் மற்றும் அயர் ஏரி வடிநிலம் கொண்டுள்ளது.

நிலநடுக் கோடுக்கு அண்மையில் இருந்த போதும் இப்பகுதியின் தாழ்நிலங்கள் வறட்சியால் தரிசாக உள்ளது.

Coe) என்பவர் இவ்வாறான சூழ்நிலைக் கூறுகளைத் தாழ்நிலங்கள், உயர்நிலங்கள் என இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளார்.

இது வடக்கில் மெராபி-மெர்பாபு வளாகம், பண்டுல் தாழ்நிலங்கள் மற்றும் தெற்கில் காஸ்ட் சுண்ணாம்பு வீச்சு, கிழக்கில் பெங்கவன் சோலோ நதி பள்ளத்தாக்கு மற்றும் புரோகோ நதி ஆகியவற்றுக்கு இடையே அமைந்துள்ள ஒரு வளமான எரிமலை சமவெளி ஆகும்.

குறிப்பக தாழ்நிலங்கள் மற்றும் கால்வாய்களுக்காக அவைகள் ஒன்றுக்கொண்டு முரன்பட்டுக்கொண்டிருந்தன.

கடற்கரை தாழ்நிலங்கள் தீவைச் சுற்றிலும் மாறுபட்ட அகலங்களில் பரவியுள்ளன.

நாட்டின் மத்தியிலும் மேற்கிலும் மலைகள் நிறைந்துள்ளதோடு, தென்மேற்கே தாழ்நிலங்கள் அமைந்துள்ளன.

இங்கிருந்து பல அருவிகள் தோன்றி சவ்வரி தோப்பு விளையும் தாழ்நிலங்கள் மற்றும் சதுப்பு நிலக்காடுகளில் பாய்ந்தோடுகின்றன.

எரிமலை வெடிப்பு, நிலநடுக்கம், கடற்கீழ் மண்சரிவு, தாழ்நிலங்கள் கடலுள் அமிழ்தல் என்பன இதற்கான சில காரணங்கள்.

வடக்கிலும் வடகிழக்கிலும் உள்ள பெரிதும் மக்கள் வாழாத அட்சன் விரிகுடா தாழ்நிலங்கள்; இப்பகுதி சதுப்பு நிலமாகவும் காடுகள் குறைவாகவும் காணப்படுகின்றது.

தாழ்நிலங்கள் ஒருங்கிணைந்த பாலியோசோயிக் மற்றும் மெசோசோயிக் வண்டல்களால் மூடப்பட்டுள்ளன.

வளைய வடிவிலான கரையோர மலைகளால் சூழப்பட்ட தாழ்நிலங்கள் நாட்டின் மத்திய பகுதியில் காணப்படுகின்றன.

இவ்வகைப்பாட்டில் கடல் மட்டத்துக்கும் அதிலிருந்து 1000 மீட்டர் உயரத்துக்கும் இடைப்பட்ட பகுதிகள் தாழ்நிலங்கள் எனவும், கடல்மட்டத்தில் இருந்து 1000 மீட்டர்களுக்கும், 2000 மீட்டர்களுக்கும் இடையில் உள்ளவை உயர்நிலங்கள் எனவும் வரையறுக்கப்பட்டுள்ளன.

downlands's Meaning in Other Sites