<< double bind double breasted >>

double bond Meaning in Tamil ( double bond வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

இரட்டைப் பிணைப்பு,



double bond தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இரட்டைப் பிணைப்புகளில் உள்ள எதிர்மின்னிகளின் எண்ணிக்கையும் அதிகமென்பதால் அவை இரட்டைப் பிணைப்பின் வினைத்திறனை அதிகரிக்கச் செய்கின்றன.

இரண்டு போரான் அணுக்களுக்கு இடையில் இரட்டைப் பிணைப்பும் ஒவ்வொரு போரான் அணுவுடனும் ஒரு ஐதரசன் அணுவும் இவ்வமைப்பில் உள்ளன.

வினையின் இறுதிநிலையில் இரட்டைப் பிணைப்பு மறு ஆக்கம் செய்யப்பட்டு வினையூக்கியும் ஐதரசன் குளோரைடும் மீண்டும் தோன்றுகின்றன.

இச்சாயங்கள் அடர்நிறங்களைக் கொண்டிருப்பது, இவை நீண்ட இணை இரட்டைப் பிணைப்புகளைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்துகின்றது.

இந்த ஐதரோ கார்பன் சேர்மத்தில் வளையம் இல்லாமல் சங்கிலி கிளைத்தோ அல்லது கிளைக்காமலோ இரட்டைப் பிணைப்புகள் இருக்கும்.

இரட்டைப் பிணைப்புடன் ஒன்றுவிட்டு ஒன்று இணைப்பைக் கொண்டிருப்பதால் இது ஈனால் வடிவில் காணப்படுகிறது.

முறையான CNi இரட்டைப் பிணைப்புகளால் நிக்கலானது கார்பீன் அணைவுச் சேர்மங்களாக உருவாகிறது.

இச்சேர்மத்தில் இரண்டு இரட்டைப் பிணைப்புகள் ஒரேகார்பன் அணுவுடன் இணைந்திருக்கின்றன.

இத்தகைய இரட்டைப் பிணைப்பு ஒற்றை சகப்பிணைப்பை விட வலுவானது.

சிஸ்-இரட்டைப் பிணைப்புகள் கொழுப்பு அமிலங்களின் சங்கிலித் தொடரை அதிக இரட்டைப் பிணைப்பகள் கொண்ட தொடருடன் இணைக்கப்பட்ட ஒரு விளைவான வளையும் தன்மைக்குக் காரணமாக இருக்கிறது.

(எத்திலீனில் 264 கிலோ யூல்/மோல்) இத்தகைய உடைத்தலில் கார்பன், கார்பன் இரட்டைப் பிணைப்பு பங்கேற்பதால் அதன் சுழற்சி கட்டுப்படுத்தப்படுகிறது.

SWNT இல், சக இணைப்பு செயல்முறையாக்கம் சில CC இரட்டைப் பிணைப்புகளை உடைத்துவிடுகின்றன, நானோகுழாய் கட்டமைப்பில் சில "துளைகளை" விட்டுவிடுகின்றன, அதனால் அதன் இயந்திரமுறை மற்றும் மின் பண்புகள் இரண்டும் மாற்றமடையும்.

அக்ரிலிக் அமிலம் மற்றும் அதனுடைய எசுத்தர்கள் தமக்குள் இணைந்து (பல்லக்ரிலிக் அமிலமாக மாறும் வினை) அல்லது அவற்றின் ஒருபடி சேர்மங்களுடன் (அக்ரிலமைடுகள், அக்ரிலோநைட்ரைல், வைனைல் சிடைரின் மற்றும் பியூட்டாடையீன்) அவற்றின் இரட்டைப் பிணைப்புகளில் வினைபுரிந்து ஓரின ஒருபடிகள் அல்லது இணை பலபடிகளை உருவாக்குகின்றன.

Synonyms:

two-bagger, line double, base hit, two-baser, line-drive double, safety, two-base hit,



Antonyms:

member, stranger, bad guy, withholder, unemotional person,

double bond's Meaning in Other Sites