<< dos dosage >>

dosa Meaning in Tamil ( dosa வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



தோசை


dosa தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

வட்ட வடிவமாக செய்த சப்பாத்திகள் சூடான தோசைக்கல்லில் போட்டு இரு புறமும் நன்றாக வேகவைக்கப்படுகின்றன.

சாதாரணமாகச் சுடப்படும் தோசை மேல், எண்ணெய் அல்லது நெய்க்குப் பதிலாக, வெறும் வெண்ணெயை மட்டும் பயன்படுத்தி சுடுவதால் இது இப்பெயரால் அழைக்கப்படுகிறது.

தென்னிந்திய உணவு வகைகளில் தோசை, இட்லி, வடை, ஆப்பம் மற்றும் பனியாரம் போன்ற பிரபலமான உணவுகளை தயாரிப்பதற்கு ஈரமாவு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

தமிழ் நாட்டிலே, இட்லி, தோசை முதலியன முக்கியமான காலை உணவாக இருக்கும் அதே வேளையில், யாழ்ப்பாணத்தில் இடியப்பம், பிட்டு முதலியவையே பெரும்பாலும் உண்ணப்படுகின்றன.

தோசைக்கல்லில் சப்பாத்தியை வாட்டி எடுக்கும்போதும் உப்பலாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

பிரபலமான தெற்காசிய உணவான பிரியாணியும், இட்லி, வடை, தோசை போன்ற தென்னிந்திய உணவு வகைகளும் சமீபத்தில் மேற்கத்திய நாகரிகத்தின் பாதிப்பால் பீட்ஸா, பர்கர் போன்ற உணவு வகைகளும் சென்னையில் பிரபலமாய் உள்ளன.

கொங்கு நாட்டில் பெரும்பாலான உணவு வகைகள் கம்பு, திணை, சாமை, வெள்ளைச்சோளம், மக்காச்சோளம் போன்ற தானியங்கள் வெகுவாகப் பயன்படுத்திச் சமைத்த கூழ், சோறு, தோசை, அடை, இட்லி, பொங்கல் என்பனவாகும்.

இதனால் இத் தோசை மென்மையாகவும் மணமாகவும் உள்ளது.

பின் ஒவ்வொரு உருண்டையாக தோசைக்கல்லி்ல் வட்டமாகத் தடடி, இருபுறமும் எண்ணெய் விட்டு வேகவைக்க வேண்டும்.

இது பொதுவாகத் தட்டையான தாள் போன்ற வட்ட வடிவம் கொண்டதெனினும் ஒரு சில விடுதிகளில் தட்டையான வடிவில் நெய்த்தோசையைச் சுட்டுவிட்டுப் பின்னர் கூம்பி வடிவிலும் பரிமாறுவர்.

தோசைகல்லில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி தயாரித்த அடைமாவை இட்டு வட்டமாக்கி இருபுறமும் வேகவைத்து எடுக்கவேண்டும்.

யாழ்ப்பாணத்தவர்களால் பாண் (bread), பிட்டு, இடியப்பம், தோசை என்று அழைக்கப்படும் கோதுமை உணவு அப்பிரதேச உணவில் முக்கிய இடம் பெற்றது அதன் பின்னரேயாகும்.

இரவில் மிச்சமாகும் சோற்றையும் அதற்கு இணையாக அரிசி மாவையும் சேர்த்து அரைத்துக் கொண்டு அதில் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்துப் பிசைந்து தோசைக்கல்லில் இட்டு ஒரு பக்கம் சுட்ட பின்னர் அந்த ரொட்டியை எடுத்து இடுக்கியின் துணையுடன் அப்படியே அடுப்பில் உள்ள தீயில் வாட்டி வேகவைத்தும் வேறுமுறையில் செய்து பரிமாறுவார்கள்.

dosa's Meaning in Other Sites