<< diversed diverses >>

diversely Meaning in Tamil ( diversely வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adverb:

வெவ்வேறு விதமாக,



diversely தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

வெவ்வேறு நிலைக்கருவிலி வகைகளில் வெவ்வேறு விதமாக இழையுருப்பிரிவு நடைபெறுகின்றது.

இந்தச் சமநிலைக் கருத்துகள், பயன்படுத்தப்படும் துறைக்கேற்ப வெவ்வேறு விதமாக செயல்படுத்தப்படுகின்றன.

தமிழ்நாட்டில் மதுவிலக்குக் கொள்கையானது வருவாயைக் கருத்திற் கொண்டு வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு விதமாக அரசுகளால் கையாளப்பட்டு வருகின்றது.

இவை வில்லைகளைப் போல் வெவ்வேறு அலைநீளமுடைய கதிர்களை வெவ்வேறு விதமாக குவிக்காமல் ஒரே சீராகத் தெறிப்படையச் செய்வது இவற்றின் அனுகூலமாகும்.

தொழிற்புரட்சி நிகழ்ந்த காலப்பகுதியை வரலாற்றாளர்கள் வெவ்வேறு விதமாகக் கூறுவர்.

இப்படி நிலை, பல்வேறு தாவரவியலாளர்களால், வெவ்வேறு விதமாக விவரிக்கப் படுகின்றன.

தமிழ் எழுத்துப்பெயர்ப்புகள் வெவ்வேறு விதமாக செய்யப்படலாம் என்பதைக் கருத்தில் கொள்க.

இதுவரை கிடைத்துள்ள இதன் படிகள் வெவ்வேறு விதமாகத் தெரிவு செய்யப்பட்ட உள்ளடக்கங்களையும், வேறுபாடான படங்களையும் கொண்டவையாகக் காணப்படுகின்றன.

பல ஆராய்ச்சி ஆய்வுகளின் படி கண்கள் உலர்ந்து போகுதல் ஏற்படும் வாய்ப்பு வெவ்வேறு விதமாக உள்ளது.

நடுத்தர வர்க்கம் என்பதைத் தீர்மானிக்கும் அளவு கோல் வெவ்வேறு பண்பாடுகளில் வெவ்வேறு விதமாகக் காணப்படுகிறது.

இக்கதையின் முடிவு பின்னாட்களில் வெவ்வேறு விதமாக மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

பல்வேறு மொழிகள் வழங்கும் பல நாடுகள் இந்த நிறுவனத்தில் இருப்பதால், ஒவ்வொரு நாடும் தங்கள் மொழிகளிலுள்ள இந்நிறுவனத்தின் பெயர்களை வெவ்வேறு விதமாகச் சுருக்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமுகமாக சமம் எனப் பொருள் தரும் isos என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து பெறப்பட்ட ISO (ஐஎஸ்ஓ) என்ற பெயரைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

பீம்சென் விரும்பிய வெவ்வேறு பாணிகளைப் பயன்படுத்தி வெவ்வேறு விதமாக பிரயோகித்த பின்னர் அவரது தனிப்பட்ட பாணி அவருக்குக் கிடைத்தது.

diversely's Usage Examples:

In recognizing, further, that the relation of an actual individual fact to its sufficient ground was not reducible to identity, he set a problem diversely treated by Kant and Herbart.


His unresolved antithesis' is interpreted either diversely or with a 1 Or antitheses.


Some twelve martyrs at least perished in 1539-1540, and George Buchanan, whose satires on the Franciscans delighted the king, escaped to France, in circumstances which he described diversely on different occasions, as was his habit.


The policy of fusing Greeks and Orientals again is diversely judged.


) Another method of divination is by the aid of mental impressions; observation seems to show that by some process of this sort, akin to clairvoyance, fortunes are told successfully by means of palmistry or by laying the cards; for the same "lie" of the cards may be diversely interpreted to meet different cases.


One and the same vulgar tongue, diversely modified in the lapse of time, has produced Castilian and Portuguese as two varieties, while Catalan, the third language of the Peninsula, connects itself, as has already been pointed out, with the Gallo-Roman.


The community which sprang up around it was diversely called Esseveldoburg, Eselsfleth and Ezeho.


The part which Alvaro de Luna played has been diversely judged.


Neither were they united by a common educational method, the end and the instruments of education being diversely conceived by Protagoras, Gorgias and Isocrates, to say nothing of the wider differences which separate these three from the eristics, and all the four normal types from the abnormal type represented by Socrates.


The names are diversely given, but probably the combat was only one incident in the long wars of the Camerons with the great Clan Chattan confederacy.


The development of such diversely-formed insects as the offspring of the unmodified females which show none of their peculiarities raises many points of difficulty for students in heredity.





Synonyms:

multifariously, variously,



Antonyms:

None

diversely's Meaning in Other Sites