<< dismissive dismoded >>

dismissively Meaning in Tamil ( dismissively வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adverb:

உதறித்,



dismissively தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

அந்த நம்பிக்கையை மற்ற சமகால மருத்துவர்கள் பாமர நம்பிக்கை என்று உதறித்தள்ளினர்.

பாரதியாரின் சிந்தனைகளாலும் கருத்துக்களாலும் ஈர்க்கப்பட்ட வித்தாலி தனது தொழிலையும் உதறித் தள்ளிவிட்டு லெனின்கிராட் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பிரிவில் மாணவனாகச் சேர்ந்தார்.

குண்டலகேசரி செய்த தந்திரத்தில் குசேலர் மல்லிகாவை உதறித் தள்ளி விட்டு வரம் வாங்கக் கோவிலுக்கு ஓடுகிறார்.

தமிழ்ப் பண்டிதர் வேலையை உதறித் தள்ளினார்.

1921 இல் விழுப்புரத்தில் துணை நீபதியாக (சப் மாஜிஸ்ட்ரேட்டாக) இருந்தபோது கிலாபத் இயக்கக் காரணத் தாலும் இஸ்லாம் ஆர்வத்தாலும் உதறித் தள்ளி விட்டு வெளியேறினார்.

திருத்தூதர் பணிகள் 7:39–43, 51–53,இல் இசுரயேலரின் மூதாதையர் மோசேவுக்குக் கீழ்ப்படிய விரும்பாமல் அவரை உதறித் தள்ளியதும் கன்றுக்குட்டிச் சிலையைச் செய்து அதற்குப் பலி செலுத்தியதும் இயேசுவின் நற்செய்தியினை ஏற்க மறுப்பவரோடு ஒப்பிடப்படுகின்றது.

ஃப்ருடியன் தரப்பில், இந்த வகை அலட்சியவாதிகள் ஆனந்தக் கொள்கையை உதறித் தள்ள மறுக்கிறார்கள்.

பயன் தரும் அறிவுரை எதையும் உதறித்தள்ளாதே.

”பண ஆசைக்கு அடிமைகள் ஆகிவிடாமலும், எளியோரை உதறித் தள்ளாமலும் நாம் செயல்பட வேண்டும்” என்றும் அவர் எடுத்துரைத்தார்.

ஆனால் அவற்றையெல்லாம் உதறித்தள்ளி கம்யூனிஸ்ட் கட்சியில் முழுநேர ஊழியராக ஆனார்.

ஒரு படைவீரனான டொன் ஜோசே, நாடோடியான கார்மெனால் ஈர்க்கப்பட்டுத் தனது சிறு வயதுக் காதலியையும் தனது வேலையையும் உதறித் தள்ளுகிறான்.

ஸ்கோர்செஸி தனது கொக்கெயின் பழக்கத்தை உதறித் தள்ளி விட்டு, அவரது மிக அற்புதமான திரைப்படம் எனப் பரவலாகக் கருதப்படும் ரேஜிங் புல் திரைப்படத்தைத் தயாரிக்குமாறு வற்புறுத்திய ராபர்ட் டி நீரோவே ஸ்கோர்செஸியின் வாழ்க்கையைக் காப்பாற்றினார் என்பது (ஸ்கோர்செஸியையும் உள்ளிட்ட) பலரின் கூற்று.

அனைத்து போட்டிகளிலும் 24 போட்டிகளிலும்மூத்தவராகவும், சீசனுக்கு 30 கோல்களையும் உதறித்தள்ளுவதற்காக அவரது வடிவம் அவருக்கு நன்றாக இருந்தது.

dismissively's Usage Examples:

He motioned dismissively towards the cell block.


Your place is there, Kris said dismissively.


Claire, stunning in maroon and bedecked with diamonds and rubies, looked her over dismissively before returning her gaze to the men.


The men turned and looked at her dismissively, but he pushed past them, snatching her arm.


"I needed a woman," he said dismissively, as if she was a common prostitute.


She looked them over dismissively, calculating what it would take to kill them all.





dismissively's Meaning in Other Sites