<< dislocates dislocation >>

dislocating Meaning in Tamil ( dislocating வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Verb:

இடம் பெயர்,



dislocating தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

கிரீசு முழுமையாகக் கைப்பற்றப்படும் முன்னர் கிரேக்க அரசும், மன்னர் இரண்டாம் ஜார்ஜும் தலைநகர் ஏதென்சை விட்டு வெளியேறி கிரீட் தீவுக்கு இடம் பெயர்ந்தனர்.

1890 ஆம் ஆண்டில் வெரைன் “ஓஸ்ட்ஃப்ளச்ட்“ (Ostflucht) அதாவது கிழக்கு ஜெர்மனியிலிருந்து மேற்கு மற்றும் மத்திய ஜெர்மனியில் அதிவேகமாக வளர்ந்த தொழில் நகரங்களை நோக்கி தொழில் வாய்ப்புக்காக இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிய ஆய்வுத்திட்டம் ஒன்றை நிறுவியது.

பின்னர் வேடர்கள் இடம் பெயர்ந்து தென்­திசை நோக்கி நகர்ந்­தார்கள் என வர­லாற்றுக் குறிப்­புகள் தெரிவிக்­கின்­றன.

லண்டன் பல்கலைக்கழகத்தின் பெட்ஃபோர்ட் கல்லூரியில் டாக்டர் தத்துவ ஆய்வுப் படிப்பில் கல்வி கற்பதற்காக இவர் லண்டனுக்கு இடம் பெயர்ந்தார்.

கொங்கண் பகுதிக்கு இடம் பெயர்ந்த ஆரியர் இம் மொழியில் சமஸ்கிருத மற்றும் பிராகிருத மொழிச் சொற்களைக் கலந்ததால் கொங்கணி மொழி உருவானது என்பது இக் கோட்பாட்டை ஆதரிப்போர் கருத்து.

பின்னர், இவர்கள் மும்பைக்கு இடம் பெயர்ந்தனர்.

தெற்கே கன்னியாகுமரியிலிருந்து வடக்கே இமயம் மற்றும் கிழக்கே கோல்கத்தா வரையிலாக இந்தியா முழுவதும் காணப்படுகிறது; இருப்பினும், இக்குருவிகள் பெரும்பாலும் இடம் விட்டு இடம் பெயர்வதில்லை.

தொழிற்பாட்டுத் தொடரில் மேலே உள்ள உலோகம் கீழே உள்ள உலோகத்தின் உப்பிலிருந்து அதன் உலோகத்தை இடம் பெயர்க்கும்.

இடம் பெயர்ந்தது ஏன்? .

கருநாடகா மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர்கள் தமிழ்நாட்டுக்கு ஏன் இடம் பெயர்ந்து வந்தார்கள் என்பது குறித்து இவர்களது கோயில் விழாக்களில் பெரியவர்கள் பாடும் பாடல்களில் விளக்கம் காணப்படுகிறது.

உள்நாட்டில் இடம் பெயர்ந்தோரை அதிகமாகக் கொண்ட நாடு சூடான் மற்றும் இந்தியா, இலங்கை ஆகும்.

ஆனால் கனடா மற்றும் வடக்கு ஐக்கிய அமெரிக்காவில் காணப்படும் வான்கோழி பிணந்தின்னி கழுகு இனங்கள் குளிர்காலத்தில் தெற்குப் பகுதிக்கு இடம் பெயர்கின்றன.

மிகை இணைப்புகளால் குறிக்கப்படும் பல வலை வளங்கள் காலப்போக்கில் காணாமல் போகின்றன, இடம் பெயர்கின்றன, அல்லது வேறு உள்ளடக்கத்தால் இடமாற்றப்படுகின்றன.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது இவரது குடும்பர் பாகிஸ்தானிலிருந்து இடம் பெயர்ந்து மும்பையில் குடியேறியது.

dislocating's Usage Examples:

For instance, it is not very uncommon to find persons who can make loud sounds by partially dislocating and restoring the toe, knee, or other joints, and some experiments made with the Fox girls in 1851 supported the view that they made raps by this method.


What the war and revolution had left of the large farms, subsequent agrarian legislation further damaged; and in 1921 the Latvian state was still struggling against the dislocating effects of war and revolution, and its finance and commerce were seeking new methods of reconstruction.


Dialectic is, therefore, a dislocating power; it shakes the solid structures of material thought, and exhibits the instability latent in such conceptions of the world.


Luxating patellas, or dislocating kneecaps, can also be common in a Labradoodle.





Synonyms:

displace,



Antonyms:

recede, rise,

dislocating's Meaning in Other Sites