<< discolour discolourations >>

discolouration Meaning in Tamil ( discolouration வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

நிறமாற்றம்,



discolouration தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

உணவுக் குறைபாடுகளால் முகத்தில் உள்ள சருமம், முக்கியமாக கண்களுக்குக் கீழ் உள்ள சருமத்தில் நிறமாற்றம் ஏற்படும்.

இரும்பு(III) இன் இருப்புக்கு ஏற்ப இந்நிறமாற்றம் மாறுபடுகிறது.

கரைசலில் ஏற்படும் மேற்கூறிய நிறமாற்றம் கரைசலில் வெல்லம் உள்ளதைக் காட்டிக் கொடுத்து விடும்.

நரம்பியச் சருமவழற்சி (Neurodermatitis) [லிச்சென் சிம்ப்ளெக்ஸ் கிரோனிக்கஸ் (LSC), இடமறியப்பட்ட அரிப்பு சருமவழற்சி எனவும் அழைக்கப்படுகிறது] என்பது அரிக்கும் தோலழற்சிப் பகுதியில் தேய்த்தல் மற்றும் சொறிதல் பழக்கம் இருப்பதால் ஏற்படும் தோல் தடித்தல், நமைச்சல் மற்றும் நிறமாற்றம் ஆகும்.

மற்ற கரிம இனங்களான கீட்டோன்கள், கார்பாக்சிலிக் அமிலங்களில் இந்நிறமாற்றம் நிகழ்வதில்லை.

இந்நிறமாற்றம் குறிப்பாக ஆல்டிகைடுகளில் மட்டும் நிகழ்கிறது.

ஒளிமாற்ற வண்ணப்பூச்சுகளில் யுவி வெளிச்சத்திற்கு உட்படுத்தப்படும்போது நிறமாற்றம் நிகழ்கிறது.

ஒளித்தொகுப்பின் போது நிகழும் கரு ஊதாவாக மாறும் நிறமாற்றம் கார்பனீராக்சைடின் சதவீத இயைபில் குறைவு ஏற்படுவதைக் காட்டுகிறது.

இக்கட்டுரையில் இத்தகைய நிறமாற்றம் தொடர்பான தகவல்களை முதன்முதலில் கண்டுபிடித்தவர் யாக்குமின் என்று இவர் பதிவும் செய்துள்ளார்.

செயலூக்கப்பட்ட கல் கரியால் இது நிறமாற்றம் செய்யப்பட்டு வடிகட்டப்படுவதற்கு முன்பு வேதியியல் ரீதியாக சுத்திகரிக்கப்படுகிறது.

புதிதாகப் பிறந்த குழந்தையின் விழிவெண்படலம் மற்றும் தோலின் வெள்ளைப் பகுதியின் மஞ்சள் நிறமாற்றம் முதன்மை அறிகுறியாகும்.

இந்தக் கனிகள் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என படிப்படியாக நிறமாற்றம் அடைந்து பழுக்கின்றன.

இத்தகைய நிறமாற்றம் தோன்றினால் அந்நிலையை கர்ப்பத்தின் ஆரம்ப அறிகுறி எனக்கருதலாம்.

Synonyms:

discoloration, oil stain, mud stain, scorch, visual aspect, tarnish, appearance, iron mould, iron mold, bloodstain, stain,



Antonyms:

beauty, hairlessness, cleanness,

discolouration's Meaning in Other Sites