<< disbars disbeliefs >>

disbelief Meaning in Tamil ( disbelief வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

நம்பிக்கையின்மை, அவநம்பிக்கை,



disbelief தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இவ்விதம் உடல் வளா்ச்சி ஏற்படுவதால் மனஅழுத்தம், தீவிர சுய நினைவு, நம்பிக்கையின்மை, மகிழ்ச்சியின்மை ஆகியவை ஏற்படும்.

ஐயம், நம்பிக்கையின்மைக்கும், எற்றுக்கொள்ளாமல் விடும் தன்மைக்கும் இட்டுச் செல்வதால் அது முக்கியத்துவம் பெறுகிறது.

வேறொரு புறம் திரும்பி உற்றுப்பார்க்கும் பார்வையானது நம்பிக்கையின்மையைக் குறிப்பதாகும், காதைத் தொடுவது அல்லது தாடையைச் சொறிவது ஆகியவையும் இதையே உணர்த்தும் உடல்மொழிகளாகும்.

சேலம் மாவட்டம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் அல்லது நம்பிக்கையின்மைத் தீர்மானம் (No-Confidence Motion) என்பது நாடாளுமன்ற அரசமைப்பு முறை உள்ள நாடுகள் மற்றும் மாநிலங்களில் நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்ற அவைகளில் கொண்டுவரப்படும் ஒருவகைத் தீர்மானம்.

வாழும் நபர்கள் நம்பிக்கையின்மை அல்லது அவநம்பிக்கை என்பது தான் விருப்பப்பட்டதோ அல்லது எண்ணியதோ நடக்காது என்றெண்ணும் எதிர்மறை சிந்தனையாகும்.

தவிப்பு வந்து விட்டால் ஏதோ பிரச்சினை என்றும் ஒருவருக்கு பயம், கவலை, நம்பிக்கையின்மை, என்று பல உணர்வுகளை தோற்றுவிக்கும்.

“ஆண்களின் விருப்பத்திற்குத் தகுந்த வாழ்வை வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கும் திருமணத்தின் மீதான நம்பிக்கையின்மையின் காரணமாக நான் இவ்வாறான ஒரு வாழ்க்கை முறையினைத் தேர்ந்தெடுத்தேன்.

இருப்பினும், பிரித்தானியரின் தூண்டுதல்களாலும் இந்துக்களிடையே எழுந்த நம்பிக்கையின்மையாலும் அரசியல் நிலை கொந்தளித்து தனிநாடு கோரிக்கை வலுத்தது.

இசுரயேலரின் வாழ்வும் வெற்றியும் கடவுளிடம் அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையைப் பொறுத்தே அமைந்திருந்தது என்பதையும் அவர்களது நம்பிக்கையின்மை அவர்களுக்கு அழிவையே கொணர்ந்தது என்பதையும் இந்நூல் வலியுறுத்திக் கூறுகின்றது.

அதனால் காங்கிரஸ் அரசு மக்களின் நம்பிக்கையின்மையையும் எதிர்ப்பையும் பெற்றது.

கடவுள் துன்பத்தின் வழியாகவும் கற்பிக்கிறார்; நம்பிக்கையின்மையின் காரணமாக குணம் கிடைக்காமலும் இருக்கலாம்.

ஏழ்மை, தனிமை, நம்பிக்கையின்மை போன்றவற்றை நீலச் சாயைகளில் வெளிப்படுத்திய பிக்காசோவின் நீலக்காலம் என அழைக்கப்படும் காலப்பகுதியைத் தொடர்ந்து இளஞ்சிவப்புக்காலம் உருவானது.

disbelief's Usage Examples:

For a moment he stared at her in disbelief — and then his eyes flared with renewed fury.


Her disbelief that Rhyn had chosen someone like herDisbelief made her look twice to ensure her eyes hadn't gone as crazy as her thoughts.


He spotted the canvas and smiled, shaking his head in disbelief.


Derrida 's words in The Post Card also perhaps generate in most readers the passions of disbelief and even scorn.


There is still widespread disbelief or downplaying of the real significance of Peak Oil.


It bounced around her head, first in disbelief, then in shock, and finally, in anger.


When she continued to stare at him blankly, he shook his head in disbelief.


When the hull numbers were painted onto the ship, the Catholic crew stared in disbelief at the reflection the numbers made on a piece of metal in the shipyard.


Where did the average westerner get the idea that all Indian food is hot, spicy and curry based?In Africa, the continent 's wretched stared in disbelief that a white westerner could be in worse shape than them.


"You'll train me?" she asked, unable to keep the disbelief out of her voice.


"Seriously?" she exclaimed in disbelief.


He watched the expectant look turn to one of disbelief.


Lyonnesse >>Early English chronicles, such as the Chronicon e chronicis of Florence of Worcester, who died in 1118, described minutely and without a suggestion of disbelief the flourishing state of Lyonnesse, and its sudden disappearance beneath the sea.





Synonyms:

mental rejection, uncertainty, incredulity, doubtfulness, dubiousness, incertitude, dubiety, skepticism, doubt,



Antonyms:

predictability, probability, believe, trust, certainty,

disbelief's Meaning in Other Sites