differential equation Meaning in Tamil ( differential equation வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
வகையீட்டுச் சமன்பாடு,
People Also Search:
differentiallydifferentials
differentiate
differentiated
differentiates
differentiating
differentiation
differentiations
differentiator
differentiators
differently
differing
differs
difficile
differential equation தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
வடிவவியல், நுண்கணிதம், தொகையிடல், தொடர்கள், நேரியல் இயற்கணிதம், நுண் இயற்கணிதம், வகையீட்டுச் சமன்பாடுகள், நிகழ்தகவு போன்ற கணிதத்தின் பல பிரிவுகளிலும் சமச்சீர்மை காணப்படுகிறது.
வகையீட்டுச் சமன்பாடுகளுக்கும் தொகையீட்டுச் சமன்பாடுகளுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது.
வகையீட்டுச் சமன்பாடுகள் முதன்முதலாக நியூட்டன் மற்றும் லிபினிட்சு நுண்கணிதத்தைக் கண்டறிந்ததில் இருந்து பயன்பாட்டுக்கு வந்தது.
Linear Partial Differential Equation நேரியல் பகுதி வகையீட்டுச் சமன்பாடு.
வகையீட்டுச் சமன்பாடுகளின் பயன்களில், சார்ப்புகள் இயல்பு அளவுகளைக் குறிக்கின்றன.
வகையீட்டுச் சமன்பாடு.
சைவ சமய நூல்கள் மாக்சுவெல்லின் சமன்பாடுகள் (Maxwell's equations) என்பவை மின்புலங்களும் காந்தப் புலங்களும் எவ்வாறு உருவாகின்றன, எவ்வாறு ஒன்றையொன்று பாதிக்கின்றன, மின்மங்களும் மின்னோட்டங்களும் இவற்றை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை விவரிக்கும் பகுதி வகையீட்டுச் சமன்பாடுகளின் தொகுப்பாகும்.
இது ஒரு வகையீட்டுச் சமன்பாடு ஆகும்.
இக்குறியீடு, வழக்கமாக இயற்பியலிலும் அதோடு தொடர்புடைய கணிதப் பிரிவான வகையீட்டுச் சமன்பாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டு வரலாறு மின்காந்த அலைச் சமன்பாடு என்பது ஓர் ஊடகத்தில் அல்லது வெற்றிடத்தில் மின்காந்த அலைகள் பரவுவதை விளக்கும் இரண்டாம் வரிசை பகுதிவகையீட்டுச் சமன்பாடு ஆகும்.
வகையீட்டுச் சமன்பாடுகளைத் தீர்ப்பதற்கு இச்சமச்சீர்கள் உதவியாய் இருக்கும்.
இந்த வகையீட்டுச் சமன்பாடு அமைப்பின் இயக்க சமன்பாடாக இருப்பதால் அதனைக்கொண்டு அமைப்பின் இயக்கத்தை முழுமையாக விபரிக்கலாம்.
இது பாய்ம இயக்கவியலைக் கட்டுப்படுத்தும் வகையீட்டுச் சமன்பாடுகள் எளிமைப்படுத்தப்பட வழிவகுக்கிறது, அதனால் அவ்வகைப் பாய்வுச் சிக்கல்களின் தீர்வை எளிதாகக் கண்டறியலாம்.
differential equation's Usage Examples:
For the subjects of this heading see the articles DIFFERENTIAL EQUATIONS; FOURIER'S SERIES; CONTINUED FRACTIONS; FUNCTION; FUNCTION OF REAL VARIABLES; FUNCTION COMPLEX; GROUPS, THEORY OF; INFINITESIMAL CALCULUS; MAXIMA AND MINIMA; SERIES; SPHERICAL HARMONICS; TRIGONOMETRY; VARIATIONS, CALCULUS OF.
Synonyms:
partial differential equation, Schrodinger equation, Maxwell's equations, Schrodinger wave equation, wave equation, equation,
Antonyms:
disinclined, agreement, same, similarity, equality,