<< diaphoretics diaphragmal >>

diaphragm Meaning in Tamil ( diaphragm வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

மென்றகடு (மார்புவயிற்றிடை), உதரவிதானம்,



diaphragm தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

முன்னதாக உதரவிதானம் என்ற மார்புக்கூட்டின் இடைதிரையை குறிக்கப் பயன்பட்ட இச்சொல் தற்போது வழக்கத்தில் இல்லாமல் போனது.

அமுக்கி அழுத்தம் உருவாக்குகிறது மற்றும் மாசுபடாமல் தவிர்க்கும் ஒரு இரட்டை கட்ட காற்று இயக்கப்படும் உதரவிதானம் வடிவமைப்பு பயன்படுத்துகிறது.

நுரையீரலில் இருந்து வரும் காற்றை உதரவிதானம் கொண்டு கட்டுப்படுத்த முடியும்.

மார்பறை, வயிற்றறைக்கு இடையுல் உதரவிதானம் உண்டு.

உதரவிதானத்தின் வட்டத்தசைகள் சுருங்குவதால் மேல்நோக்கி உயர்ந்திருந்த உதரவிதானம் தட்டையாகிறது.

மூளையில் வாந்தியெடுத்தல் உணர்வு மையத்தைத் தூண்டிவிடுதல் விளைவாக உதரவிதானம், உமிழ்நீர்ச் சுரப்பிகள், மூளை நரம்புகள் மற்றும் இரையகக்குடலியத் தசைகள் ஆகியவற்றில் இருந்து பிரதிசெயல்களின் சேர்க்கை, சுவாசித்தலில் தடையை உருவாக்குவது மற்றும் வயிற்றுப் பொருட்களின் கட்டாயமான வெளியேற்றம், குமட்டுதல் மற்றும் வாந்தியெடுத்தல் என அறியப்படுகிறது.

மார்பறையில் அடிப்பரப்பினை உதரவிதானம் மூடியுள்ளது.

இது உதரவிதானம் எனவும் அழைக்கப்படுகின்றது.

இந்நிகழ்ச்சியில் வெளிப்புற விலா எலும்பிடைத் தசைகள், உதரவிதானம் பங்கு பெறுகின்றன.

குறைந்துவிட்ட மேற்பரப்புப் பகுதியை இணங்கிப் போகச் செய்வதற்கு நெஞ்சுக்கூடு விரிவாக்கம் (பீப்பாய் மார்பௌ (barrel chest)) மற்றும் உதரவிதானம் சுருங்குதல் (தட்டையாக்குதல்) நடைபெறுகிறது.

இதன் தசைநார்கள் சுருங்கும் போது உதரவிதானம் மேல்நோக்கி அமிழ்வதால் அதனுடன் இணைந்துள்ள கீழ் விலா எலும்புகள் உட்புறம் நோக்கி சுருங்குவதால், நுரையீரலும் சுருங்குகிறது.

பிரிபடலப் பிதுக்கம் (கையாட்டஸ் கேர்னியா): நெஞ்சறைப் பிரிபடலத்தில் (பிரிமென்றகடு அல்லது உதரவிதானம்) ஏற்படும் பாதிப்பால் இரைப்பையின் மேற்பாகம் நெஞ்சறைக்குள் பிதுங்குவதால் ஏற்படுகின்றது.

diaphragm's Usage Examples:

Some methods of birth control must be used specifically at the time of sexual intercourse (condoms, diaphragm, cervical cap, spermicides).


The intermediate layer of the salt solution, floating over the caustic soda solution, plays the part of a diaphragm, by preventing the chlorine evolved in the bell from acting on the sodium hydrate formed outside, and this solution offers much less resistance to the electric current than the ordinary diaphragms.


These anastigmatic lenses, which are manufactured up to X 40, are chromatically and spherically corrected, and for a middle diaphragm the errors of lateral pencils, distortion, astigmatism and coma are eliminated.


In children with diaphragmatic hernia, the contents of the abdomen protrude into the chest cavity.


The current from the battery used passed from the diaphragm through the granulated carbon to the metallic back of the box.


The box is thus entirely closed at the front, while the front carbon disk, which constitutes an electrode, is perfectly free to follow the motions of the diaphragm.


4 This parallel, or dividing line, called diaphragm (partition) by a commentator, extended due east from the Pillars of Hercules, through the Mediterranean, and along the Taurus and Imaus (Himalaya) to the eastern ocean.


To the left of the vena cava is the Spigelian lobe, which lies in front of the bodies of the tenth and eleventh thoracic vertebrae, the lesser sac of peritoneum, diaphragm and thoracic aorta intervening.


These were supported at their ends in parallel carbon bars, which were carried by a nearly horizontal wooden diaphragm.


By an arrangement of diaphragms in the lower trough the vapours are circulated through the system.


A changeable diaphragm is placed at the upper end of a short tube which can be moved in a case below the stage in the direction of the optical axis.


A more severe, but less common, hernia is a diaphragmatic hernia.





Synonyms:

mechanical device, iris, camera, iris diaphragm, photographic camera, stop,



Antonyms:

unbreakableness, thin, thick, porosity, artifact,

diaphragm's Meaning in Other Sites