<< dholes dhooti >>

dholl Meaning in Tamil ( dholl வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

பொம்மை,



dholl தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

2003வது வருடம் செப்டம்பரில் மத்திய கிழக்கு நாடான சௌதி அரேபியா, பார்பி பொம்மை இஸ்லாம் மதக் கோட்பாடுகளுக்குப் பொருந்துவதாக இல்லை என்று அறிவித்து அதன் விற்பனையைத் தடை செய்தது.

 இந்த பொம்மைக்   கதாபாத்திரங்கள் முதன்முதலில் 1912 ஆம் ஆண்டு தொடங்கி ஜெர்மனியில் உள்ள தொழிற்சாலைகளில் பொம்மைகளாக உருவாக்கப்பட்டு 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் மிகவும் பிரபலமடைந்தது.

இந்த பொம்மை வெற்றியடையவில்லை; விற்காத பொம்மைகளை மேட்டல் திரும்பப் பெற்றது.

பக்தர்கள் விரதம் இருந்து 25, 51,101 வகைத் தீச்சட்டிகள் எடுத்தும், அலகு குத்தியும், பொம்மை செலுத்தியும் நேர்த்தி கடன் செலுத்துவர்.

உடுக்குப் போன்ற இவளது மிடற்றை (கழுத்தை) எழுதினால் மரப்பாச்சிப் பொம்மையையே உருகச் செய்யும், விரல் தடவும் வீணையிசை போன்ற குரல் வளம் அதிலிருந்து வருமா?.

  சப்பானின் புகழ்பெற்ற திருவிழாவான ஹகடாஜியான் யமாகசாவின்போது கஜாரியமகாசா என்றழைக்கப்படும் சப்பரங்களில் ஒவ்வொரு தெருவிலும் ஹகடா பொம்மைகள் கொலுபோல் அடுக்கி வைக்கப்படுகின்றன.

பொம்மைகளுக்கான சந்தையில் ஒரு இடைவெளி இருக்கக்கூடும் என்பதை உணர்ந்த ஹேண்ட்லர் வளர்ந்த, பருவமடைந்த ஒரு உடலை பொம்மையாக வடிக்கும் யோசனையைத் தம் கணவர் எலியட்டிடம் கூறினார்.

போர்முனையில் வீழ்ந்தோருக்கு அவர்கள் போரிட்ட மன்றத்தில் பாவைப்பொம்மை செய்து வைப்பார்களாம்.

சோமா, தலேபூதா, கலிபூதா, மாரி, கடிமாரி போன்ற, நடனத்தின்போது பயன்படுத்தப்படுகின்ற பெரிய பொம்மைகள் இங்குள்ளன.

மேலும் பூச்சிகளின் உடலுறுப்புகளை விளக்க மாதிரிப் பொம்மைகளும் வைக்கப்பட்டுள்ளன.

விநாயக சதுர்த்திக்கு விநாயகர், நவராத்திரிக்கு கொலு பொம்மைகள், கிருஷ்ணர் சிலைகள் என மழைக்காலங்கள் தவிர மற்ற எல்லா நாட்களும் அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்ப சிலை செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர்.

எமிலி சோலாவின் 'நாநா' (புதினம்), பெர்ட்ராண்ட் ரசலின் 'யூத அராபிய உறவுகள்', 'பொம்மை மாநகர்' என்னும் சீனப் புதினம், ஓ ஹென்றியின் சிறுகதைகள் மற்றும் பல படைப்புகளை மொழிபெயர்த்தார்.

dholl's Usage Examples:

The bride and groom were led into the room by dholl drums and a lot of the dancing was accompanied by the dholl drummers.





dholl's Meaning in Other Sites