detrusion Meaning in Tamil ( detrusion வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
அழைக்கப்படாமல் தலையிடு, தலையீடு,
People Also Search:
detumescencedetune
detuning
deuce
deuced
deucedly
deuces
deul
deus ex machina
deuteranopia
deuteranopic
deuterate
deuteration
deuteride
detrusion தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
குடியரசுத் தலைவரின் தலையீடு, சுதந்திரத்திற்கு முன்னிருந்த அரசியல்வம்ச ஓய்வூதியம், 72ம் சரத்துப்படி கருணை மனுக்கள் போன்ற மாநில சட்ட விவகாரங்களிலும் தலையிடுகிறது.
ஈழப்போரில் இந்தியாவின் தலையீடு.
அரசின் நிதியுதவி, கல்வி அமைச்சகத்தின் தலையீடு இன்றி நேரடியாக பல்கலைக்கு வழங்கப்பட்டது.
மரங்கள் வளர்ப்பதற்கு தேவையான அனைத்து பகுதிகளிலும் வன சூழலமைப்புகள் காணப்படுகின்றன, காடுகளில் உள்ள மரங்களின் வளர்ச்சியானது காட்டுத்தீ போன்ற இயற்கைக் காரணங்களைத் தவிர, மனிதத் தலையீடுகளாளேயே அதன் சூழலியல் பெரும்பாலும் மாற்றப்படுகிறது.
ஆஸ்திரேலிய சுகாதாரத் துறையின் மற்றொரு வரையறை பின்வருமாறு கூறுகிறது: "அடிப்படை இனப்பெருக்கம் எண் (ஆர் 0 ) என்பது கடந்தகால நோய் வெளிப்பாடுகள் அல்லது தடுப்பூசிகளிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதபோது, அல்லது நோய் பரவுதலில் வேண்டுமென்றே தலையீடு இல்லாதபோது ஏற்படும் நோய் இனப்பெருக்கத்தினை குறிப்பிடும் எண் .
இந்த ஆணையத்தினர் மிருகக்காட்சிசாலையின் பணியாளர்களின் திறன் மேம்பாடு, திட்டமிடப்பட்ட இனப்பெருக்கம் திட்டங்கள், விலங்குகள் வாழிடத்தில் பாதுகாப்பிற்கான ஆராய்ச்சியினை (உயிரி தொழில்நுட்ப தலையீடு உள்ளிட்ட) ஒருங்கிணைத்துச் செயல்படுகின்றனர்.
இம்முறையில் வளங்களின் ஒதுக்கம் அரசின் தலையீடுகள் இன்றி நடைபெறும்.
20 ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலாண்டில், பொருளாதாரத்தின் அன்றாடத் தொழிற்பாடுகளில் அரசாங்கத்தின் தலையீடு இருக்கவேண்டும் என்ற கொள்கைக்கு நடு இடதுசாரிகள் மத்தியில் செல்வாக்குக் குறைந்தது.
|மூன்றாம் செர்ஜியுஸ் ஆட்சியிலிருந்து ஏறக்குறைய அறுபது ஆண்டுகள் திருத்தந்தைப் பதவி அரசியல் செல்வாக்கு கொண்ட தியோஃபிலாக்டஸ் என்னும் குடும்பத்தால் கட்டுப்படுத்தப்பட்டது; திருத்தந்தையரைத் தேர்ந்தெடுப்பதில் தலையீடு.
இவை உணர்த்தும் தூரத்தில் இருந்து கட்டுப்படுத்தக் கூடியதாகவோ அல்லது பிரத்தியேகமான மென்பொருளால் மனிதர்களின் தலையீடு இன்றி கட்டுப்படுத்தப்படுபடுபவைகளாகவோ இருக்கலாம்.
தியானிப்பாளர்கள் சிந்தனையின் ஓட்டம் குறித்து எந்த தலையீடும் இல்லாமல் மனதை அறிந்துகொள்ள முயல்வது இப்பயிற்சியாகும்.
தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைத் தரத்திற்கும் அச்சுறுத்தலாக அமைகின்ற பணியிடத்தில் ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்கு, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கான கட்டுப்பாடுகள் மற்றும் தலையீடுகளைப் பயன்படுத்தலாம்.
சீனா, சப்பான், இந்தியா மற்றும் பாக்கிகித்தான் போன்ற நாடுகளில் இருந்த பாரம்பரிய உடை வடிவமைப்பாளர்களிடத்தில் மேற்கத்திய உடை வடிவமைப்பாளர்களின் தாக்கமும் தலையீடும் அதிகரித்துள்ளன.