<< destabilize destabilizes >>

destabilized Meaning in Tamil ( destabilized வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Verb:

சீர்குலைக்கும்,



destabilized தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

" லாயிட்ஸ் பட்டியல் தடுப்பு தாமத செலவை ஒரு மணி நேரத்திற்கு 400 மில்லியன் அமெரிக்க டாலராகவும் மேலும் தடையை அகற்ற ஒவ்வொரு நாளும் எடுக்கும் முயற்சியின் போது கூடுதலாக 9 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்களைச் சீர்குலைக்கும் என மதிப்பீடு செய்துள்ளது.

இது இன ஐக்கியத்தைச் சீர்குலைக்கும் செயற்பாடே.

அரசாங்கத்தை சீர்குலைக்கும் முயற்சியாக தீவிரவாத அமைப்புகள், தொடர் தீவிரவாதத் தாக்குதல்கள் நிகழ்த்தி குறுங்குழுவாதத்தை ஊக்குவிக்கின்றனர் என்று செய்தியாளர்களிடம் உள்துறை அமைச்சர் இரெகுமான் மாலிக் தெரிவித்தார்.

மத ரீதியாகப் பிளவுபடுத்தி, இந்திய ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும் பாஜக கூட்டணியை வீழ்த்த திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் அறிவித்துள்ளது.

மாயாவி சாரோன் ஸ்மாகை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என்று கேண்டால்ஃப் அஞ்சினார், மேலும் தோரினின் செருக்கும் விரைவாகக் கோபம் கொள்ளும் பண்பும் ஸ்மாகை அழிக்கும் பணியைச் சீர்குலைக்கும் என்று கவலைப்பட்டார்.

மனித உடல்களில் மரபணு அல்லது நாளமில்லாச் சுரப்பிகளை சீர்குலைக்கும் விதத்தில் இருக்கும்.

மரத்தினைச் சீர்குலைக்கும் பூஞ்சை மற்றும் பூச்சிகளுக்கு எதிராகப் பாதுகாக்கும் இரசாயனங்கள் துரிதப்படுத்தப்பட்ட ஆய்வக செயல்பாடு.

இசுலாமாபாத்தில் பன்னாட்டுக் காவலக அதிகாரி ரொனால்ட் நோபல் மார்ச் 24ஆம் நாளன்று பாக்கித்தான், இலங்கை, மாலத்தீவு காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் உலகக்கிண்ண போட்டிகளை சீர்குலைக்கும் எண்ணத்துடன் செயல்பட்ட "தீவிரவாதி ஒருவனை அடையாளம் கண்டு, இருக்குமிடத்தைத் தேடி, கைது செய்துள்ளதாகக்" கூறினார்.

இல்லையெனில், இந்த அதிகாரத்தை அடிக்கடி பயன்படுத்துவதால் அதன் நடைமுறையையும் அரசியலமைப்பு சமநிலையயும் சீர்குலைக்கும் என இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

டி பாதிப்பு இல்லாத நிலையில் உள்ள நடுக்கச் சீர்கேடுகள், சீர்குலைக்கும் நடவடிக்கைகள் அல்லது பலவீனமான செயல்பாடுகள் போன்ற விளைவுகளை ஏற்படுத்துவதில்லை.

இதைச் சீர்குலைக்கும் விதமாய் காஷ்மீரிய இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள் பல முறை பயணிகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இணையம் மற்றும் தனி மேசைக் கணினி உடன் எண்ணிம ஊடகம் இணைந்து பத்திரிகை, மக்கள் தொடர்பு, பொழுதுபோக்கு, கல்வி, வர்த்தகம் மற்றும் அரசியல் ஆகியவற்றில் சீர்குலைக்கும் கண்டுபிடிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

destabilized's Usage Examples:

This sort of panic creates a self-fulfilling prophecy; if large numbers of customers begin withdrawing their money from a bank, the institution can be destabilized and the risk of default increases.


A ' lock-in ' is not destabilized by cultural assimilation or learning (given these parameter values ).


Michelson's group developed a loaded, unconstrained model in which to study the kinematics of ankles which were destabilized in various ways.





Synonyms:

change, modify, alter, destabilise,



Antonyms:

stabilize, stabilise, stiffen, decrease, tune,

destabilized's Meaning in Other Sites