<< derisive derisory >>

derisively Meaning in Tamil ( derisively வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adverb:

ஏளனம்,



derisively தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

மூன்றாம் நாள் காலை நாச்சியார் முன் புறம் உள்ள வயலில் இறங்கிய போது வயலின் உரிமையாளர் "நீர் புகுந்த வீடு எம்மோடு சேர்ந்து வாழும் தகுதி அற்றது," என்று ஏளனம் செய்தார்.

சோயிப் தான் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டகாரர் இம்ரான் கானின் தோற்றம் போல் இருப்பதாக கூறியதை ஆசிஃப் மற்றும் சாஹித் அப்ரிடி ஏற்றுக் கொள்ளவில்லை என்பதனாலும் மேலும் சோயிப் கூறியதை ஏளனம் செய்தார்கள் என்ற காரணத்தினாலும் இருவருக்கும் இடையே சண்டை ஆரம்பித்ததாக ஆதாரங்கள் கூறுகின்றன.

இந்தக் காட்சியை மற்றவர்கள் ஏளனம் செய்து இழிவுபடுத்துகிறார்கள்.

இதனைக் கேள்வியுற்று அவனுடன் நீராடிய பரத்தை அவன் சொல்வது உண்மையாயின் தன்னுடன் நீராடியது யார் என்று கேட்டு அவனது நடிப்பை ஏளனம் செய்வதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.

முதலில் நூறு பொற்காசுகள் பணயமாக வைத்து விளையாடபடுகிறது,முதல் ஆட்டத்தில் பலராமர் தோற்கிறார்,பின் ஆயிரம் பொற்காசுகள்,அடுத்து பத்தாயிரம் பொற்காசுகளை வைத்து ஆடியும் பலராமர் தோற்கிறார்,ஏளனம் செய்ய கலிங்க மன்னன் பலராமரை நோக்கி தன் பற்களை காட்டி சிரிக்கிறான்,பலராமரால் கோபத்தை கட்டுபடுத்தமுடியவில்லை.

பெலிஸ்தியன் தாவீதை கூர்ந்து பார்த்து ஏளனம் செய்தான்.

இந்தக் கதையானது சாம்புவின் தோற்றத்தைப் பார்த்து முதலில் அவரை ஏளனம் செய்வார்கள் பின் தன்னை ஏளனம் செய்பவர்களை வெற்றிகொள்ளும் வகையில் கதைக்களம் அமைந்திருக்கும்.

சூதர் குல தலைவனான அதிரதனால் வளர்க்கப்பட்டதால், கர்ணனை சூதபுத்திரன் என பாண்டவர்கள் மற்றும் திரௌபதி போன்றவர்கள் ஏளனம் செய்து பேசினர்.

எற்று-எனல் எற்று-எனல், எள்(ஏளனம்ஃ-செய்)-எனல்.

ஒரு  நீள் இயேசு  ஒரு பாறை பின்னால் இருந்து ஒவ்வொரு மணிக்கும் எழுவது, மணி, ஒரு புனிதமான மத அனுபவம் பல பார்வையாளர்களுக்கு, ஆனால் இணையத்தில் ஏளனம்  தூண்டுபவை  என kitschy.

மதுரையில் மாணவராக பயிலும் காலத்தில், ஆலய பாடகர் குழுவில் சேர ஆர்வத்துடன் முயற்சித்தபோது, பாடகர் குழு தலைவர் இவரது குரலை ஏளனம் செய்து புறக்கணித்தார்.

"lawl" என்று சொல்வது சிலநேரங்களில் LOL என்னும் சொல்லைப் பயன்படுத்துபவரை ஏளனம் செய்வதற்காக உபயோகிப்பது மற்றும் வழக்கமாக அது ஒரு தீவிரமான பயன்பாட்டுக்கானது அல்ல.

derisively's Usage Examples:

"Napoleon was silent, still looking derisively at him and evidently not listening to him.


The name must have been given derisively, as the barren coasts of Lower California could not have suggested the proximity of a "terrestrial paradise.


The derisively small number of people made amenable for these crimes have been released under the Belfast agreement.


Whistler fans, on the other hand, will snort derisively.





Synonyms:

scoffingly, derisorily, mockingly,



Antonyms:

None

derisively's Meaning in Other Sites