<< depressing depression >>

depressingly Meaning in Tamil ( depressingly வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



மனச்சோர்வு


depressingly தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

1896 ஆம் ஆண்டில் தனது தந்தையின் மரணத்தோடு அவர் தொடர்பு படுத்திய நரம்புத்தளர்ச்சி நோயின் காரணமாக இதயத்தில் ஒழுங்கற்ற தன்மை, மனச்சோர்வு மற்றும் தொல்லையளிக்கும் கனவுகள் ஆகியவற்றை அனுபவித்த காலகட்டத்தில் பிராய்டிடம் இந்த புதிய கருத்தியலானது உருவாகத் தொடங்கியது.

அமிர்தாவின் பிரிவினையைத் தாங்க முடியாத ஆனந்த் மனச்சோர்வுக்குள்ளாகிறார்.

ஒரு ராணுவவீரராக அவர் ஒருசில மாதங்கள் மட்டுமே இருந்துள்ளார்; அவர் இளமையானவர், மிடுக்கானவர் மற்றும் இச்சேவைக்கு நன்கு பொருத்தமானவர்; ஆனால் அவர் முகத்தோற்றம் முழுவதும் மனச்சோர்வு படர்ந்திருந்தது.

ஆலோசனை வழங்குதல் அல்லது மருந்துகள் கொடுத்தல் மட்டுமே இம்மனச்சோர்வுக்கான சிகிச்சை முறையாகும் .

அது ஒரு தெளிவு-மனதிலான அமைதியான மனநிலை - ஏமாற்றங்கள், மனச்சோர்வு அல்லது கிளர்ச்சிகளால் ஆட்கொள்ளாதிருத்தல்.

பிரசவத்திற்கு பிறகு பெண்கள் கவலையாகவும் மகிழ்ச்சியற்ற மனநிலையிலும் காணப்பட்டால் அவர்கள் மகப்பேற்றுக்கு பிந்தைய மனச்சோர்வுக்கு ஆளாகியிருக்கலாம் என சந்தேகிக்கலாம்.

ஆரம்பத்தில், நார்மன் ஒயிட்ஸைட், பால் மெக்கிராத் மற்றும் ப்ரையன் ராப்சன் போன்ற பல வீரர்கள் அதிகமாய் குடிப்பதோடு தங்களது உடல்தகுதி குறித்து “மனச்சோர்வும்” கொண்டிருப்பதாய் இவர் கவலை கொண்டார்.

சிலர் இறுதியில் எடை அதிகரிப்பு, சோர்வு, மலச்சிக்கல், மனச்சோர்வு ,பொது வலிகள் ஆகியவற்றுடன் தைராய்டு சுரப்புக் குறை நோய்க்கு ஆளாகுகிறார்கள்.

48 நாட்களுக்கு உச்சிகாலம்(நண்பகல்) மற்றும் அர்த்தசாமத்தின்(இரவு) போது ஒவ்வொரு நாளும் இந்த மனச்சோர்வுடைய மக்கள் மீது புனித நீர் தெளீக்கபடுகிறது.

இந்நோய்க்கான பிற ஆபத்து காரணிகள்: தலையில் காயங்கள், மனச்சோர்வு, அல்லது உயர் இரத்த அழுத்தம் ஆகியவை அடங்கும்.

1859 ஆம் ஆண்டில், சில மருத்துவர்கள் கீல்வாதம், சிறுநீரகக் கல், வாத நோய், பித்து, மனச்சோர்வு மற்றும் தலைவலி உள்ளிட்ட பல நோய்களுக்கு இலித்தியம் உப்புகளுடனான ஒரு சிகிச்சையை பரிந்துரைத்தனர்.

[2] [4] மனச்சோர்வு சிகிச்சைக்கு இது முதலில் வடிவமைக்கப்பட்டிருந்தது, இப்போது பல மனநல நிலைமைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

depressingly's Usage Examples:

On the other hand, if it's simply too late, and you are staring at yourself in the mirror in a depressingly too tight bikini, don't get angry, sad or frustrated.


Many of these are depressingly familiar to militant workers around the world.


Over-exaggerate by making one feature insanely huge or depressingly miniscule.


The number of people who feel challenged by their work is depressingly low.





depressingly's Meaning in Other Sites