demount Meaning in Tamil ( demount வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Verb:
பிரித்தெடு,
People Also Search:
demounteddemounting
dempsey
dempster
dempsters
demulcent
demulcents
demulsified
demulsifies
demulsify
demulsifying
demultiplex
demur
demure
demount தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
பிரித்தெடுக்கக்கூடிய பட்டு புரதங்களைக் கொண்ட பாலை உற்பத்தி செய்ய ஆடுகள் மரபணு மாற்றப்பட்டுள்ளன.
தாதுக்களில் இருந்து உலோகங்களைப் பிரித்தெடுத்தல், மட்பாண்டங்கள் செய்தல் மற்றும் மெருகூட்டுதல், மதுவகைகளை நொதிக்கச் செய்தல், மருந்துக்காகவும் நறுமணத்திற்காகவும் தாவரங்களிலிருந்து வேதிப்பொருட்களைப் பிரித்தெடுத்தல், கொழுப்பை சோப்பாக மாற்றுதல் மற்றும் வெண்கலம் போன்ற உலோகக் கலவைகள் செய்தல் போன்ற செயல்களை உதாரணமாகக் கூறலாம்.
முட்டையின் வெண்கருவைக் கவனமாகப் பிரித்தெடுத்து நன்றாக அடித்துக் கலக்கவேண்டும்.
பிலா இனத்தில் உள்ள பெரிய நத்தைகளை பிடித்து அதன் தசையை ஓட்டிலிருந்து அலகின் இடைவேளையால் பிரித்தெடுத்து உண்ணுகின்றன.
குடிசைக்கருகே ஒரு பெண் தானியக் கதிரிலிருந்து தானியத்தை பிரித்தெடுப்பது போன்ற உருவம் மையமாகவும், Rural Women's Advancement - ग्रामीण महिलाओं की प्रगति -1980 என்பது அதனைச் சுற்றியும் பொறிக்கப்பட்டிருந்தது.
போர்ட்டர் எழுதிய "தி நெப்டியூனியம் டை ஆக்சைடு உற்பத்தி" என்பதிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட சமச்சீர் வினை.
இப்பண்பு டைட்டானியம், ஸிர்கோனியம் போன்றவற்றை அவற்றின் டெட்ரா குளோரைடுகளிலிருந்து பிரித்தெடுக்க உறுதுணையாக விளங்குகிறது.
துருக்கியில் நீர் நீக்க முறையிலும் தாசுமேனியாவில் கரைப்பான் வழி பிரித்தெடுப்பு முறையில் பெறுகின்றார்கள்.
நுரைமிதப்பு செயல்முறையில் தாதுக்களை பிரித்தெடுக்க சுரங்கத் தொழிலில் இதைப் பயன்படுத்துகிறார்கள்.
ஆளி செடியின் இலை,விதை ,கிளை பிரித்தெடுத்து அழுகவைத்து ,மேல்தோலை நீக்கியப் பின் ஆளி இலைகள் எடுக்கப்படுகின்றன .
டிரைபியூட்டைல் பாசுபேட்டு ஒரு பிரித்தெடுக்கும் கரைப்பானாக பயன்படுத்தும் போது Y(NO3)3•3 டிரைபியூட்டைல் பாசுபேட்டு உருவாகிறது .
கனியின் சதைப் பகுதியைத் தனியாக பிரித்தெடுத்து அதிலிருந்து கச்சா பாமாயில் எடுக்கின்றனர்.
அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார்; தம் கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; ஆனால், பதரை அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்" என்றார்.