<< decree decreeing >>

decreed Meaning in Tamil ( decreed வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

ஆணையிட்டது,



decreed தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

அரசு உள்ளாட்சி அமைப்புகளை வெப்ப அலையால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யுமாறு ஆணையிட்டது; காலை 11 மணி முதல் 3 மணி வரையான வேலைகளை குறைத்துக் கொள்ளவும் குடிநீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு நீர் வழங்கூர்திகள் மூலம் வழங்கவும் பரிந்துரைத்தது.

கருநாடகத்தை காவிரியில் நீர் திறந்து விடச்சொல்லி தமிழ் நாடு தொடுத்த வழக்கில், 05 செப்டம்பர் 2016 அன்று உச்ச நீதிமன்றம் 10 நாட்களுக்கு 15,000 கன அடி நீரை திறந்து விட வேண்டும் என்று ஆணையிட்டது.

ஆயுதம் தரிக்காத இந்தக் கூட்டத்தை நோக்கி இயந்திரத் துப்பாக்கியால் சுடுமாறு ஆங்கிலேய அரசு ஆணையிட்டது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, ஜெயலலிதாவின் மேல் முறையீடு மனுமீது இந்திய உச்ச நீதிமன்றம் ஜெயலலிதா மீதான குற்றவியல் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கை மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கே மாற்றி ஆணையிட்டது.

நகைகளை அவர்களிடம் வசம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் ஆணையிட்டது.

1937 திசம்பரில் பம்பாய் உயர்நீதிமன்றம் மகத் குளத்தை தீண்டத்தகாதோர்ப் பயன்படுத்த உரிமை வழங்கி ஆணையிட்டது.

இதன் தொடர்பான வழக்கில் அஸ்லி பழங்குடியினர் பிரதிநிதியான சகோங் டசி வி விருப்பப்படி உயர் நீதிமன்றம் ஆணையிட்டது.

1978 ஆம் ஆண்டு பெரியார் நூற்றாண்டு விழாவினையொட்டி பெரியார் எழுத்துச்சீர்திருத்த முறையை நடைமுறைப்படுத்த அரசு ஆணை வெளியிட்டபோது லை, னை எழுத்துகளில் செய்த மாற்றம் போல ஐ, ஔ என்ற உயிர் எழுத்துகளை அய், அவ் என மாற்றி எழுத ஆணையிட்டது.

1996 -ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி, எல்லா பெண்களும் வேலைகளில் இருந்து தடை செய்யப்பட வேண்டும் என்று தாலிபன் ஆணையிட்டது.

இடுக்கண்ணாக, ஜோசப் சுடாலின் புல்கோவோ வான்காணகத்தை இடிக்க ஆணையிட்டதுபோலவே, மீண்டும் மீள்கட்டமைக்கவும் ஆணையிட்டார்.

1907ல் புலையர்களுக்கு பொதுக்கல்விக்கான உரிமையை அளித்து திருவிதாங்கூர் அரசு ஆணையிட்டது.

ஆனால் போஸ் தமது அறிவுக்கூர்மையால் கல்லுரி நிர்வாகத்தினர் போற்றிப் பாராட்டும்படிப் பணியாற்றினார்; திருப்தியடைந்த கல்லூரி நிர்வாகம் போஸுக்கும் முழு ஊதியம் வழங்க ஆணையிட்டதோடு, ஏற்கனவே பணியாற்றிய காலத்திற்குத் தரவேண்டிய நிலுவைத் தொகையையும் வழங்க ஆணையிட்டது.

decreed's Usage Examples:

Exasperated by the tyranny of the Salimbeni and other patrician families allied to the Ghibellines, it decreed in 127 7 the exclusion of all nobles from the supreme magistracy (consisting since 1270 of thirty-six instead of twenty-four members), and insisted that this council should be formed solely of Guelf traders and men of the middle class.


Constantine decreed that judgment in causes might be passed by bishops when litigants preferred their adjudication to that of the secular courts (see his epistle to the Numidian bishops and Cod.


All being ready, the Ancients on the 18 Brumaire (9th of November) decreed the transference of the sessions of both Councils to St Cloud, on the plea of a Jacobin plot which threatened the peace of Paris.


"The judges," says Ross, "could not award interest for the money; that would have been contrary to law, a moral evil, and an oppression of the debtor; but, upon the idea of damages and the failure of the debtor in performance, they unmercifully decreed for double the sum borrowed.


They were applied to other P Y PP uses less justifiable or defensible; they served to execute the will of the despotic master upon all who set themselves in opposition to his authority, or were decreed, more or less wisely but still arbitrarily, by a government in the best interests of society, organized for the general good.


He was naturally the very sort of victim wanted, and he was decreed "of accusation" on the 3rd of October.


He had apparently identified himself with the " Illyrian " party, had broken off all communications with the Hungarian government, and, in spite of an imperial edict issued in response to the urgency of Batthyani, had summoned a diet to Agram, which on the 9th of June decreed the separation of the " Triune Kingdom " from Hungary.


In the same years, stern military suppression accompanied by much bloodshed was applied in Albania and Macedonia; taxation and conscription were enforced, the national schools closed, and Turkish decreed as the official language.


The latter view was held by Beza and other Calvinists, and, it is said, repelled Arminius from Calvinism, and led him to formulate the doctrine that as repentance and faith are the divinely decreed conditions of eternal life, God has determined to give that life to all whom He foresees as fulfilling these conditions.


But he'd won her as Kisolm's younger brother, Romas, had decreed, which should alleviate any accusations brought on by their clan, if Kisolm's father talked some sense into the arrogant crown prince.


With the present complex forms of political and social life in Europe can any event that is not prescribed, decreed, or ordered by monarchs, ministers, parliaments, or newspapers be imagined?In the past, political alliances were sealed by marriages among monarchs or nobles.





Synonyms:

prescribed, appointed, ordained, settled,



Antonyms:

elective, desecrated, stormy, uninhabited, unsettled,

decreed's Meaning in Other Sites