cyanosis Meaning in Tamil ( cyanosis வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
நீலம்பாய்தல்,
People Also Search:
cyanscyathea
cyatheaceae
cybele
cyber
cyber terrorist
cybercafe
cybercafes
cybercrime
cyberculture
cybernate
cybernated
cybernates
cybernating
cyanosis தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
அரிதாக கூடுதல் கேடாப அறிகுறிகளான உணவுக்கால்வாய்க்குரிய குருதி வடிதல், வலிப்புகள், ஆக்கச்சிதைமாற்ற அமிலத்துவம், அதிகேலியரத்தம், இரத்த குறை அழுத்தம், குறை இதயத் துடிப்பு, மிகை இதயத் துடிப்பு, ஏட்ரியக் குறு நடுக்கம், கோமா, ஈரலின் செயலிழப்பு, சிறுநீரகத் திறனிழப்பு, நீலம்பாய்தல், சுவாச அழுத்தம் மற்றும் இதயத்தம்பம் ஆகியவையும் ஏற்படுவதாகக் கூறப்படுகின்றன.
பிறவி இதயக் குறைபாடுகள் இரண்டு முக்கிய குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன: நீலவாதை எனப்படும் நீலம்பாய்தல் குறைபாடுகள், நீலம்பாய்தல் அல்லாத இதயக் குறைபாடுகள் ஆகியவை குழந்தைக்கு நீல நிறமாக மாறக்கூடிய ஆற்றல் உள்ளதா என்பதைப் பொறுத்து.
புதிதாகப் பிறந்த குழந்தைகளில், இரத்தச் சர்க்கரைக் குறைவால் எரிச்சல், நடுக்கங்கள், திடீர்த்தசைப்பகுதிச் சுருக்க வெட்டியிழுப்புகள், நீலம்பாய்தல், சுவாச அவலம், ஆப்னீக் (apneic) நிகழ்வுகள், வியர்த்தல், தாழ்வெப்பநிலை, தூக்க நடையர், தளர்ச்சி, பாலூட்டலை மறுத்தல் மற்றும் வலிப்புத்தாக்கங்கள் அல்லது "மயக்கங்கள்" ஆகியவை ஏற்படலாம்.
cyanosis's Usage Examples:
cyanosis of the mucosae; pulmonary edema.
Obstruction defects: cyanosis (skin that is discolored blue)-chest pain, unusual fatigue or quick tiring, dizziness or fainting, and high blood pressure.
The infant begins to turn blue (cyanosis) because of the lack of oxygen in the blood.
Symptoms of pulmonary hypertension may include cyanosis (blueish tint to skin and lips), palpitations, ankle and stomach swelling, fatigue, and shortness of breath, especially while exercising.
Inhalations of the gas are of service in pneumonia, bronchitis, heart disease, asthma, angina and other conditions accompanied by cyanosis and dyspnoea.
Cyanotic defects: cyanosis-sudden rapid breathing or unconsciousness, and shortness of breath and fainting during exercise.
A slight cyanosis, or blueness, of the hands and feet of the neonate is considered normal.
Typically it presents as cyanosis, shock, cardiac failure or a murmur on routine check.
Reduced oxygen levels in the blood may produce a blue appearance of the nail beds or lips (cyanosis).
Speech is affected, and the victim usually exhibits dyspnea, cyanosis, and hypotension.
Overhydration can cause acidosis (a condition in which blood and body tissues have an abnormally high acid content), anemia, cyanosis (a condition that occurs when oxygen levels in the blood drop sharply), hemorrhage, and shock.
Acrocyanosis-A condition characterized by blueness, coldness, and sweating of the extremities.
Paroxysmal hypercyanoic attacks-Sudden episodes of cyanosis resulting from the circulation of deoxygenated blood to the body.
Synonyms:
symptom, Raynaud's sign, carbon monoxide poisoning, acrocyanosis,
Antonyms:
hyperkalemia, hyponatremia, hypercalcemia, hypoglycemia, hyperglycemia,