<< crystallographic crystalloid >>

crystallography Meaning in Tamil ( crystallography வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

படிகவியல்,



crystallography தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

அத்துடன் படிகவியல் ஆய்வுகளில் நேரடி முறைகளில் பணியாற்றியதற்காக 1985 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.

எட்வர்ட் ஆபிரகாமுடன் சேர்ந்து 1942 ஆம் ஆண்டில் பென்சிலினின் பீட்டா-லாக்டம் கட்டமைப்பை கோட்பாடு செய்வதிலும் ஈடுபட்டார், இது 1945ஆம் ஆண்டில் டோரதி ஓட்ச்கின் செய்த எக்சு கதிர் படிகவியல் ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

பிரிடைல் அணைவுச் சேர்மங்களின் கட்டமைப்பு படிகவியல் முறையில் உறுதிப்படுத்தப்படுகிறது .

எவால்ட் உடன், அவர் வளர்ந்து வரும் படிகவியல் துறையை, குறிப்பாக புறவெளிக் குழுக்களின் ஆய்வை வளர்த்தார், இந்த ஆய்வானது பின்னர் படிகவியல் கட்டமைப்பு அறிக்கைகளாக மாறத் தொடங்கியது, இது அறியப்பட்ட ஒவ்வொரு படிக அமைப்பின் கட்டமைப்பையும் விவரிக்கும் குறிப்புத் தொடராக அமைந்தது.

அமோனியம் அறுகுளோரோபிளாட்டினேட்டின் அமைப்பு போலவே இவ்வுப்பும் கனச்சதுர நோக்குருவில் படிகமாகிறது என எக்ஸ் கதிர் படிகவியல் ஆய்வு அடையாளப்படுத்துகிறது.

ஐக்கிய நாடுகள் அவை 2014 ஆம் ஆண்டை குடும்ப வேளாண்மை மற்றும் படிகவியல் ஆண்டாக அறிவித்தது.

பின்னர் கணிதத்தையும் பரிசோதனை முறையையும் படிகவியல், வானியல் மற்றும் மருத்துவ அறிவியலுக்காகப் பயன்படுத்தினார்.

இதில் கணிதவியல், உயிரியல், இயற்பியல், படிகவியல், எனப் பல அறிவியல் அடிப்படைகளையும் நெறிமுரைகளையும் அலசுகிறார்.

எக்சுகதிர் படிகவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்தியபடி, குறைந்தபட்சம் கடைசி இரண்டு முறைகள் வேறு எந்த இரேனியம் டைபுரோமைடும் இல்லாத தூய இரேனியம் டைபோரைடை உருவாக்கும் திறன் கொண்டவைகளாகும்.

இருப்பினும் பல சேர்மங்கள் எக்சு கதிர் படிகவியல் நுட்பத்தால் அடையாளப்படுத்தப்படுகின்றன.

crystallography's Usage Examples:

Astex Technology is a structure-based drug discovery company pioneering the use of high throughput X-ray crystallography.


Research Keywords Chemical crystallography, structural systematics, supramolecular crystals, polymorphism, charge density studies, inorganic sulfides.


Each year this covers one aspect of macromolecular crystallography.


a point which divides a line, or a line which divides an angle, into two equal parts; in crystallography it denotes the bisector of the angle between the optic axes.


"Bevelment, as a term of crystallography, means the replacement of an edge of a crystal by two planes equally inclined to the adjacent planes.


0?crystallography facility is to be established at the Diamond synchrotron in Oxford.


Research areas include bioenergetics, molecular biology, fermentation, protein biochemistry, kinetic and paramagnetic spectroscopy and X-ray crystallography.


Othello: How come cosmologists are always talking about the first nanosecond or whatever if they can't know what was happening then?Atomic clocks are accurate to the nearest nanosecond - equivalent to losing or gaining one second in about 33 years!In 1997 we are in an era of synchrotrons and nanosecond time-resolved protein crystallography.


In crystallography, the regular or ordinary dodecahedron is an impossible form since the faces cut the axes in irrational ratios; the "pentagonal dodecahedron" of crystallographers has irregular pentagons for faces, while the geometrical solid, on the other hand, has regular ones.


His earlier papers were mostly concerned with crystallography, and the reputation they gained him led to his appointment as Privatdozent at Konigsberg, where in 1828 he became extraordinary, and in 1829 ordinary, professor of mineralogy and physics.


We are studying the structural biology of members of the serpin family of serine proteinase inhibitors using X-ray crystallography.


in crystallography as " twins.





Synonyms:

physics, natural philosophy,



Antonyms:

None

crystallography's Meaning in Other Sites