<< crucify cruck >>

crucifying Meaning in Tamil ( crucifying வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Verb:

சிலுவையில் அறை, சித்திரவதைச்செய்,



crucifying தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

"மண்டை ஓடு" எனப்படும் இடத்திற்கு வந்ததும் இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள்.

இயேசு சிலுவையில் அறையப்பட்டார்.

பாதுகாப்பு வீடியோவில், மேக்கென்னாவைக் கைதுசெய்ய ரிச்டர் முயற்சி செய்கையில், பாதிரியார் தனக்குத் தானே செயிண்ட் பீட்டரின் தலைகீழான சிலுவையில் அறைதலை ஒத்த சின்னத்தைப் பதித்து, கமாண்டர்தான் இல்லுமினாட்டியின் ஒரு உறுப்பினராக இருக்கிறார் எனக் குற்றம் சுமத்துகிறார்.

இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின் படைவீரர் அவருடைய மேலுடைகளை நான்கு பாகமாகப் பிரித்து ஆளுக்கு ஒரு பாகம் எடுத்துக் கொண்டார்கள்.

கிறித்தவம் எருசலேமைத் தன் பிறப்பிடமாகக் கருதுவதற்கு அந்நகரில் இயேசு கிறித்து சிலுவையில் அறையப்பட்டு இறந்தார் என்பது முக்கிய காரணம்.

இயேசுவின் பணிக்காலத்தின் இறுதிக்கட்டம் எருசலேமில் அவர் இரா உணவு உட்கொண்டு, மறுநாள் துன்பங்கள் பட்டு, சிலுவையில் அறையுண்டு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டதை உள்ளடக்கியது.

பூண்டி மாதா திருத்தலத்தின் பலிபீடத்தில் இயேசுவை சிலுவையில் அறைந்ததாக கூறப்படும் திருச்சிலுவையின் ஒரு சிறு பகுதி பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஆயினும் சிலுவையில் அறையுண்ட இயேசு இங்கிருக்கிறார்.

சின் அரசமரபின் பேரரசர் க்ஷிசோங் அம்பகையை சிலுவையில் அறைந்து கொல்ல ஆணையிட்டார்.

நமக்காக இவர் போன்சியு பிலாத்துவின் அதிகாரத்தில், சிலுவையில் அறையுண்டு, பாடுபட்டு, மரித்து அடக்கம் செய்யப்பட்டார்.

326: முதலாம் கான்ஸ்டன்டைன் மன்னரின் தாய் புனித ஹெலன் என்பவர் எருசலேமுக்குத் திருப்பயணமாகச் சென்றார்; ஹேட்ரியன் மன்னன் எழுப்பியிருந்த வீனஸ் கோவிலை அகற்றினார்; அப்பகுதியில் தோண்டியபோது இயேசு இறந்த சிலுவை, சிலுவையில் அறையப்பட்ட ஆணிகள் மற்றும் இறந்த அவரது உடலைச் சுற்றியிருந்த துணி ஆகியவற்றை ஹெலன் கண்டெடுத்தார்.

crucifying's Usage Examples:

His remark about not crucifying Christ anew speaks for itself.


87, starts the question, " Was Pilate right in crucifying Christ: " his somewhat paradoxical answer is criticised in The Trial of Jesus Christ, a legal monograph, by A.


This all took place with the masses thinking that they were actually crucifying Christ.


26, 29), and so to a personal "crucifying anew" of the Son of God (vi.





Synonyms:

put to death, execute,



Antonyms:

intemperance, unrestraint, powerlessness,

crucifying's Meaning in Other Sites