crop rotation Meaning in Tamil ( crop rotation வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
பயிர் சுழற்சி,
People Also Search:
croplandcroplands
cropped
cropper
croppers
cropping
croppy
crops
cropsick
croque
croquet
croquet ball
croquet equipment
croquet mallet
crop rotation தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
சில இடங்களில், பயிர் சுழற்சி முறை பின்பற்றப்பட்டது - பருத்தி மற்றும் தினை ஒரே நேரத்தில் சாகுபடி செய்யப்பட்டன, அதன் பிறகு, அவரையானது அதே நிலத்தில் பயிரிடப்பட்டது.
பயிரிடும் போதான மண் தயார்செய்கை மற்றும் விதைத்தல் நுட்பங்கள் ஆகியன காரணமாகவும், பயிரின் வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான பயிர் சுழற்சி நடவடிக்கைகள் மற்றும் உரப்பயன்பாடு என்பன காரணமாகவும், அறுவடை முறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் காரணமாகவும் கோதுமை சிறப்பாகப் பயிரிடக்கூடிய பயிராக விளங்குகிறது.
இயற்கை வேளாண்மையின் முத்ன்மை கூறுபாடு பயிர் சுழற்சி முறை ஆகும்.
தாவரங்களின் நோய் எதிர்ப்புத் திறன், பயிர் சுழற்சி, நோய்க்கிருமி இல்லாத விதைகளின் பயன்பாடு, பொருத்தமான நடவு , வயலின் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் முறையான பாவனை போன்ற அணுகுமுறைகளால் நோய்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
நீர்ப்பாசனம், பயிர் சுழற்சி, உரங்கள், மற்றும் பூச்சிக்கொல்லிகள் போன்ற முறைகள் நீண்டகாலத்திற்கு முன்பே உருவாகிவிட்டன, ஆனால் கடந்த நூற்றாண்டில்தான் பெரும் மாறுதலை நிகழ்த்தின.
மத்திய கால கட்டங்களில் பயிர் சுழற்சியி இரண்டு.
பயிர் சுழற்சி எதிர்ப்புத்திறன்களை தடுக்க உதவியது.
பாதுகாப்பு உழவு அமைப்புக்கள் மற்றும் பயிர் சுழற்சி போன்ற பல அரிப்பு தடுப்பு முறைகள் பயன்படுத்தப்படலாம்.
பயிர் சுழற்சி முறை பின்பற்றப்பட்டது - உதாரணமாக, ஒரே பருவத்தில் பருத்தி மற்றும் சிறுதானியங்கள் பயிரிடப்பட்டன, அதற்குப் பிறகு அவரை பயிரிடப்பட்டது.
இயற்கை வேளாண்மையின் முக்கிய அம்சம் பயிர் சுழற்சி முறை ஆகும்.
இவ்வாறு பயிர் சுழற்சி களைகள் கட்டுப்பாட்டை எளிமையாக்குகிறது.
பட்டாணி, சோயா, மொச்சை ஆகியவை நெல் மற்றும் கோதுமை சாகுபடிக்குப் பிறகு பயிர் சுழற்சி முறையில் பயிர் செய்யப்படுகிறது.
Synonyms:
twirl, winding, supination, spin, pronation, spiral, feather, turnout, twisting, rotary motion, whirling, circumvolution, twist, whirl, move, motility, gyration, pivot, movement, turn, motion, wind, feathering,
Antonyms:
supination, pronation, straight, direct, untwist,