<< croat croatian >>

croatia Meaning in Tamil ( croatia வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



குரோஷியா


croatia தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

2010ஆம் ஆண்டில் குரோஷியா நாட்டுக்குத் தம் குடும்பத்துடன் சுற்றுலா சென்றார்.

இந்த சலுகை குரோஷியாவையும் ஸ்லோவேனியாவையும் திருப்திப்படுத்தியது, ஆனால் செர்பியாவிலும் புதிய சுயாட்சி மாகாணமான கொசோவாவிலும் விளைவுகள் வேறு விதமாக இருந்தன.

குரோஷியாவை தாய்நாடாகக் கொண்ட டிட்டோ, நாட்டின் நிலைத்தன்மையைக் குறித்து கவலைகொண்டு குரோஷியர்கள் மற்றும் செர்பியர்கள் ஆகிய இரு தரப்பினரையும் அமைதிப்படுத்தும் வகையில் பதில்வினை புரிந்தார், அதன் படி அவர் குரோஷிய போராட்டக்காரர்களை கைது செய்யவும் அதே நேரத்தில் அவர்களின் கோரிக்கைகளில் சிலவற்றை ஏற்கவும் ஆணையிட்டார்.

பெல்ஜியம், குரோஷியா, எஸ்தோனியா, பின்லாந்து, குவாதமாலா, எதியோப்பியா, ஹாங்காங், மலேசியா, மொராக்கோ, போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயின், சுலோவாக்கியா போன்ற நாடுகளில் இவ்வகைப்பட்ட அடையாள ஆவணங்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன.

இது போதாதென்று, குரோஷிய மக்களின் விடுதலைக்கான முயற்சி, குரோஷியாவிலிருந்த பெருவாரியான செர்பிய இன மக்கள் கலவரங்கள் செய்து குரோஷிய குடியரசிலிருந்து பிரிய முயற்சிப்பதற்கு வழிவகுத்தது.

அந்த நேரத்தில் மிலான் குசானின் தலைமையில் ஸ்லோவேனியாவும் குரோஷியாவும் அல்பேனிய சிறுபான்மையினரையும் முறையான அங்கீகாரத்திற்கான அவர்களின் போராட்டத்தையும் ஆதரித்தன.

செர்பியா, மாண்டினீக்ரோ, கொசோவா மற்றும் வோஜ்வோடினா ஆகியவற்றின் பிரதிநிதிகள் முடிவுக்கு ஆதரவாக வாக்களித்தனர், குரோஷியா (ஸ்டைப் மெசிக்), ஸ்லோவேனியா (ஜேனஸ் ட்ரெனோவ்செக்), மெக்டோனியா (வாசில் டுப்புர்க்கோவ்ஸ்கி) மற்றும் போஸ்னியா மற்றும் ஹெர்ஜிகோவினா (போஜிக் போஜிஸ்விக்) ஆகிய மற்ற அனைத்து குடியரசின் பிரதிநிதிகளும் எதிராக வாக்களித்தனர்.

செர்பியர்கள் குரோஷியாவில் செர்பிய சுயாட்சிப் பகுதிகள் (பின்னாளில் செர்பிய க்ராஜினா குடியரசுஎன அழைக்கப்பட்டது) உருவானதாக அறிவித்தனர்.

6% உள்ள குரோஷியாவுமாக உள்ளன.

குரோஷியாவில் செர்பியர்களின் எழுச்சி 1990 ஆகஸ்ட்டில் டால்மேட்டியன் கடற்கறையிலிருந்து நாட்டின் உள்ளே வரும் சாலைகளை அடைத்ததன் மூலம் தொடங்கியது, இது குரோஷிய தலைமை சுதந்திரம் குறித்த எந்த முடிவும் எடுப்பதற்கு ஓராண்டு முன்பே நடந்துவிட்டது.

Synonyms:

Split, Croatian, Croat, Balkan Peninsula, Dubrovnik, Ragusa, Zagreb, Hrvatska, Balkans, Republic of Croatia,



Antonyms:

None

croatia's Meaning in Other Sites