<< criticise criticises >>

criticised Meaning in Tamil ( criticised வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



விமர்சிக்கப்பட்டது


criticised தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

வாசன் மற்றும் இடதுசாரிகட்சி தலைவர்கள் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், பாமக தலைவர் ராமதாஸ் போன்ற எதிர்க்கட்சி தலைவர்களால் ஈழம் அழித்து ஊழல் செய்த கூட்டணி என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இந்த நியமனம் எதிர் கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

எனினும், முதலில் இப்பாடலில் உள்ள சில சொற்களை உச்சரிப்பதில் இருந்த சிரமங்களால் இப்பாடல் பெரிதும் விமர்சிக்கப்பட்டது.

மேலும் ஓ'மேராவுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் ஷில்பாவின் சமையலும் விமர்சிக்கப்பட்டது.

இதன் பாதுகாப்பு குறைபாடுகளுக்காக இது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

படத்தில் இடம்பெற்ற ஸ்பெசல் எபக்ட் மற்றும் நடிப்பு ஆகியவற்றுக்கு பாராட்டையும், கதையமைப்பு மற்றும் படத்தின் நீளம் ஆகியவற்றுக்காக விமர்சிக்கப்பட்டது.

இக்கட்சி பெரும்பாலும் பிரமாணர்கள் மற்றும் வட இந்தியர்களின் ஆதிக்கம் மிகுந்த கட்சியாக தென்னிந்திய மக்களாலும் குறிப்பாக பெரியாராலும், தமிழர்களாலும் பெரிதும் விமர்சிக்கப்பட்டது.

இந்த கைது இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் பரவலாக விமர்சிக்கப்பட்டது.

படம் வெளிவந்த பிறகு கதைப்போக்கு உரையாடல் போன்றவை நன்றாக இருக்கின்றன ஆனால் இதில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர்களின் நடிப்புப்பற்றி கல்கி போன்ற எழுத்தாளர்களால் மிக மோசமாக விமர்சிக்கப்பட்டது.

பரவலாக அறியப்படும் பல இந்திய பெண்கள் இயக்கங்கள், பெரும்பாலும் நடுத்தர மற்றும் உயர் வகுப்பு பெண்களால் நடத்தப்படுகிறது, தலித் பெண்கள் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை அந்த இயக்கங்கள் புறக்கணித்ததால் விமர்சிக்கப்பட்டது.

இத்திரைப்படத்தின் உரையாடல்களும் பின்வருமாறு விமர்சிக்கப்பட்டது: MSNBC இதை "மூடத்தனமானது" என முத்திரையிட்டது; லாஸ் விகாஸ் வீக்லி இதை "நெகிழ்வற்றது" எனக்கூறியது.

இரண்டு திரைப்படத்தையும், மற்றும் அவைகளில் ஸ்மித்தின் நடிப்பைப் பற்றியும் குற்றங்காணப்பட்டு விமர்சிக்கப்பட்டது.

criticised's Usage Examples:

87, starts the question, " Was Pilate right in crucifying Christ: " his somewhat paradoxical answer is criticised in The Trial of Jesus Christ, a legal monograph, by A.


The appointment, criticised at the time as withdrawing from the regular diplomatic corps one of its most coveted posts, proved a great success.


He was criticised, both in England and in Canada, for forwarding, in 1911, in the course of his duties as ambassador, an arrangement for reciprocity between the two North American states; but the general election, which substituted Sir R.


All through these twenty-six years he was being opposed and criticised by a party which embraced the wisest and most patriotic section of the baronage and the hierarchy.


He was criticised by the vestals of constitutional tradition for having declared war without consulting Parliament and for not having summoned it until several months later.


As he was a Federalist he was severely criticised and censured for this defeat and resigned from the army.


The first mentioned of these was severely criticised by Pascal in the fifth and sixth of his Provincial Letters, as tending to inculcate a loose system of morality.


On the outbreak of the World War he urged preparedness and criticised America's naval administration.


Although severely criticised for his conduct of the expedition, he received, in October 1779, the thanks of Congress.


In politics he held that good laws were better than good rulers, and criticised papal infallibility in temporal affairs.


39) is to be regarded as exclusive of an accompanying eucharist: "It is the banquet (triclinium) alone of the Christians that is criticised.


Whilst closer to being a 'true' Sonic title than Bean Machine and Spinball, Sonic 3D is still criticised for its deviation from Sonic's roots.





Synonyms:

lambast, pick, nitpick, savage, harsh on, pick at, blame, reprehend, belabour, pass judgment, come down, round, criticize, knock, pillory, crucify, disparage, assault, pick apart, chew up, jaw, blast, censure, trounce, dress down, remark, attack, belittle, find fault, berate, rag, lash out, criminate, bawl out, reprove, scold, have words, notice, judge, rebuke, lambaste, reprimand, reproof, snipe, chide, assail, take to task, call down, denounce, comment, call on the carpet, point out, belabor, deplore, remonstrate, lecture, evaluate, chew out, admonish,



Antonyms:

disapprove, reject, fail, flatter, praise,

criticised's Meaning in Other Sites