crisscrossed Meaning in Tamil ( crisscrossed வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Adjective:
குறுக்கும் நெடுக்குமாக,
People Also Search:
crisscrossingcristate
cristobalite
crit
criteria
criterion
criterions
crith
criths
critic
critical
critical analysis
critical angle
critical appraisal
crisscrossed தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
இரயில்வே, நெடுஞ்சாலைகள், பேருந்து வழித்தடங்கள், படகு சேவைகள், வான் வழிகள் என நாடுமுழுவதும் குறுக்கும் நெடுக்குமாக அவ்வலைப்பின்னலின் பகுதிகளாக இணைந்துள்ளன.
குறுக்கும் நெடுக்குமாகச் செல்கின்ற மூன்று பொன் விகித செங்கோண முக்கோணங்கள் பன்னிருகோண வடிவத்தை உருவாக்குகின்றன.
மண் மாதிரி எடுக்கும் பகுதி முழுவதையும் குறுக்கும் நெடுக்குமாக நடந்து, அப்பகுதியில் காணப்படும் நிலச்சரிவு, நிறம், நயம் மேலாண்மை முறை, பயிர் சுழற்சி இவற்றிற்கு ஏற்றாற்போல பல பகுதிகளாகப் பிரித்து, தனித் தனியாக மண் மாதிரிகள் சேகரிக்க வேண்டும்.
மேலும் சுழலும் களைக்கருவியை கொண்டு முறையே நடவு செய்த 10, 20, 30 மற்றும் 40ம் நாட்களில் நெற்பயிர்களுக்கு இடையில் குறுக்கும் நெடுக்குமாக உருட்டவேண்டும்.
"நீர்வீழ்ச்சியின் முன் நிற்கும்போது ஏற்படும் சிலிர்ப்பும் பிரமாண்டமான அதன் விசையும் , ஈரக்காற்றும் எப்படி நேரில் காணாமல் உணரமுடியதோ , அது போல , இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாகப் பயணம் செய்யாமல் ஒருவன் இந்தியாவைப் பற்றிய சித்திரத்தை மனதில் உருவாக்கவே முடியாது ".
கம்பிவடப் பின்னல், தையல் வகைகளில் ஒன்றாக இழைகளை குறுக்கும் நெடுக்குமாகப் பின்னுவது.
குறுக்கும் நெடுக்குமாக நீரோடைகள் இருந்தன.
அமெரிக்கக் கண்டுபிடிப்புகள் துணி என்பது பஞ்சு நூல் போன்ற இயற்கைப் பொருட்களாலோ, அல்லது நைலான் போன்ற பிற செயற்கைப் பொருள்களாலோ ஆன மெல்லிய நீண்ட இழைகளால் குறுக்கும் நெடுக்குமாக பின்னி நெய்யும், பரப்பளவு கொண்ட ஒரு பொருள்.
முதுகுநாணிகளிலேயே கடற்குடுவைகள் மட்டுமே மயோமேர் (Myomere) என்று அழைக்கப்படும் குறுக்கும் நெடுக்குமாக அமைந்த (zig-zagging W- or V-shaped) தசைநார்கள் பிரிப்பை இழந்தவை (செதிள் பிளவுகள் ஒரு விலக்காக இருக்கலாம்) சில கடற்குடிவைகள் தனியாக வாழ்கின்றன, ஆனால் மற்றவை சூழ்ந்து குமுகமாக வாழ்கின்றன, இனப்பெருக்கம் செய்கின்றன.
நடவு செய்த பத்து நாட்களிலிருந்து மூன்று (அ) நான்கு முறை 10 நாள் இடைவெளியில் குறுக்கும் நெடுக்குமாக உபயோகிக்க வேண்டும்.
இந்த எழுதும் எந்திரம் ஒரு பலகையில் கம்பிகளை குறுக்கும் நெடுக்குமாக அமைத்து பார்வையற்றவர்கள் தொட்டுணர்ந்து எழுதும் வண்ணம் இதனை வடிவமைத்திருந்தார்.
மா மரங்களில் மூன்று வரூடங்களுக்கு ஒரு முறை ஆகஸ்ட் - செப்டம்பர் மாதத்தில் தாழ்வாக உள்ள கிளைகள், குறுக்கும் நெடுக்குமாக வளர்ந்த கிளைகள், வறட்சி, பூச்சி மற்றும் நோய் தாக்கி காய்ந்து போன கிளைகளை நீக்க வேண்டும்.
மரங்களில் தாழ்வாக உள்ள கிளைகள், குறுக்கும் நெடுக்குமாக வளர்ந்த கிளைகள், வறட்சி, பூச்சி மற்றும் நோய் தாக்கி காய்ந்து போன கிளைகளை நீக்க வேண்டும்.
crisscrossed's Usage Examples:
She'd been through a lot already today; her exposed midriff and leggings were red with dried blood, and cuts crisscrossed her arms and back.
crisscrossed cotton fibers and held in suspension by the oil.
crisscrossed the city the illusion broke down.
It was really nice and warm in the sunlight with a blue sky crisscrossed by contrails from the jets going to Manchester airport.
crisscrossed by rivers and ditches which are home to many waterside plants and animals.
The geospatial depiction of the country was crisscrossed with glowing colors and lines.
crisscrossed the world.
This gown has a plunging neckline and a low-cut back with wide, crisscrossed straps.
crisscrossed by numerous paved highways.
crisscrossed by some 177 canals.
Synonyms:
crisscross, reticulate, reticular,
Antonyms:
stay, nonreticulate,