<< criminal possession criminal prosecution >>

criminal procedure Meaning in Tamil ( criminal procedure வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



குற்றவியல் நடைமுறை


criminal procedure தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம், குற்ற நடவடிக்கைகள் நடைமுறைச் சட்டம் மற்றும் ஆணைக்குழு விசாரணைச் சட்டம் ஆகிய சட்டவிசயங்கள் இப்பிரிவைச் சார்ந்ததாகும்.

குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி விவாகரத்தான முஸ்லிம் பெண்ணுக்கு ஜீவனாம்சம் பெற முழு உரிமை உண்டு: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

உள்துறை அமைச்சர் தெலுங்கானா காவல்துறையினரின் நடவடிக்கையினை விமர்சித்தார் மற்றும் விரைவு நீதிமன்றங்கள் மூலம் விரைவாக தண்டிக்கப்படுவதற்கான சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்காக இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் விரும்புவதாகக் கூறினார்.

இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவுகள் 193, 195, 228 படியும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவுகள் 345, 346ன் படி தீர்ப்பாயங்கள் உரிமையியல் நீதிமன்றங்களாகக் கருதப்படும்.

Authentic Old photographs of all Ethnic groups in Vietnam இறப்பு விசாரணை அறிக்கை அல்லது மரண விசாரணை அறிக்கை அல்லது பிரேத விசாரணை அறிக்கை (Inquest report), இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973, பிரிவு 174-இன் படி, சந்தேகத்திற்கு முறையில் இறந்தவர் குறித்தான விசாரணை அறிக்கை காவல் துறை அதிகாரியால் பதிவு செய்யப்படும்.

பாலியல் பலாத்கார நெருக்கடி வழக்கு விசாரணையில் வழக்கறிஞருக்கு உதவுவதற்கும், குற்றம் சாட்டப்பட்டவரின் பிணை மனுவினை எதிர்க்கும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 164இன் கீழ் அறிக்கையைப் பதிவு செய்ய இந்த அமைப்பு உதவுகின்றது.

இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தை பாதிக்காது என்று கூறி, 1979 ஆம் ஆண்டில் ஷா பானுவுக்கு மாதா மாதம் 25 ரூபாய் ஜீவனாம்சமாக முகமது அகமது கான் வழங்கவேண்டும் என இந்தூர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஐக்கிய அமெரிக்க அரசுச் செயலகம் "விசாரணையின் போது பொருத்தமான குற்றவியல் நடைமுறைகள் இல்லாதது" குறித்துக் கவலை தெரிவித்தது.

இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், 1860.

இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், ஏழு மற்ற நபர்கள் எதிராகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேலும், மரண தண்டனை தொடர்பான வழக்குகளை ஒரு நீதிபதி முன் விசாரிக்க அனுமதிக்க 1992 இல் குற்றவியல் நடைமுறை சட்டம் திருத்தப்பட்டது.

ஷா பானு குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 125 வது பிரிவின்படி தன்னுடைய கணவனிடமிருந்து ஜீவனாம்சம் பெற்றுத் தரும்படி இந்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டம், (19 டிசம்பர் 1957 தேதியிட்ட மசோதா எண் 90 ) போன்றவற்றை அறிமுகப்படுத்தினார்.

Synonyms:

rule, formula, operating procedure, calculation, condition, indirection, diagnostic procedure, routine, medical procedure, activity, experimental condition, genetic profiling, chromosome mapping, rigmarole, computation, emergency procedure, experimental procedure, modus operandi, Bertillon system, genetic fingerprinting, rigamarole, stiffening, diagnostic technique, computing, process, mapping, fingerprinting,



Antonyms:

inactivity, comfort, danger, stigmatism, innocence,

criminal procedure's Meaning in Other Sites