<< creditworthy credos >>

credo Meaning in Tamil ( credo வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

சமயக் கொள்கை,



credo தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

6ஆம் நூற்றாண்டளவில் இந்தியாவில் (இன்றைய பாகிசுத்தான்) தட்சசீலம் (வடமொழி: तक्षशिला; இந்தி: तक्षिला) என்னும் பழம்பெரும் நகரில் அமைந்திருந்த உயர் கல்வி நிறுவனத்தில் வேதங்களும் புத்த சமயக் கொள்கைகளும் கற்பிக்கப்பட்டன.

5ஆம் 6ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் பீகார் மாநிலத்தில் இருந்த நாளந்தா (नालंदा) என்னும் பண்டைய நகரில் புத்த சமயக் கொள்கைகள் தொடர்பான ஆய்வு நிகழ்த்திய பல்கலைக்கழகம் செயல்பட்டது.

அவர் கிறித்தவ சமயக் கொள்கைகளை விளக்குகின்ற பல நூல்களை ஆக்கினார்.

அவர்கள் கருத்துப்படி, கிறித்தவத்துக்கு முற்பட்ட காலத்தில் ஏற்கப்பட்டிருந்த சமயக் கொள்கைகளையும் கிறித்தவத்திலிருந்து கடனாகப் பெற்ற சில கொள்கைகளையும் இணைத்ததால் உருவானதே ஞானக் கொள்கை.

இந்தப் பேரரசின் சமயக் கொள்கை பல கடவுட் கொள்கையைத் தழுவியது.

சீக்கிய மதம் அதன் சமயக் கொள்கைகளில் பெரும்பாலான பிற இறையியல் அமைப்புகளிலிருந்து வேறுபடுகிறது.

பெல்ஜிய அறிக்கை (Belgic Confession) என்னும் சமயக் கொள்கை ஏடு (1561) "முன்குறித்தல்" பற்றி இவ்வாறு கூறுகிறது:.

ஆப்பிரிக்கர்களை அடிமைகளாகக் கருதியது கிறித்தவ சமயக் கொள்கைக்கு எதிரானது என்று குவேக்கர் (Quakers) இயக்கமும், நற்செய்திக் கிறித்தவக் குழுக்களும் (evangelical religious groups)17ஆம் நூற்றாண்டில் அறிவித்து, அடிமை முறையைக் கண்டித்தன.

இந்து பெண் தெய்வங்கள் மறுபிறப்பு (reincarnation) என்பது உயிர் அல்லது ஆன்மா பற்றிய சமயக் கொள்கை அல்லது தத்துவமாகும்.

பார்வோன்களின் கோட்பாடு மற்றும் பண்டைய எகிப்திய சமயக் கொள்கைகளின் படி, இரண்டாம் தாலமியும், தாலமி சோத்தரைப் பின்பற்றி, எகிப்தியக் கடவுள்கள் கோயில்களின் தலைமைப் பூசாரிகளுக்கு மதிப்பளித்தார்.

இருமைக் கொள்கை முதன் முதல் காணப் பட்டது சமயக் கொள்கையிலே யாகும்.

இவை, இறைவனை வழிபடுவதற்கான பக்திச் சதகங்கள், சமயக் கொள்கைகளை எடுத்தியம்பும் தத்துவச் சதகங்கள், வாழ்க்கை பற்றிக் கூறும் வாழ்வியல் சதகங்கள் எனப் பலவாறாக உள்ளன.

நம்பிக்கை அறிக்கையில் அடங்கியுள்ள முதன்மை சமயக் கொள்கைகளாவன:.

credo's Usage Examples:

Q What one piece of advice would you give to someone trying macrobiotics for the first time?In effect, everyone must practice non credo, a basic but often forgotten principle of macrobiotics.


But he entered into no diplomatic compromises; it was his deepest and most solemn conviction that the sacredoracles of Christendom embraced all the ideals of antiquity.


In that case, all who accept a revelation without professing to understand its content would require to be ranked as mystics; the fierce sincerity of Tertullian's credo quia ab-' surdum, Pascal's reconciliation of contradictions in Jesus Christ, and Bayle's half-sneering subordination of reason to faith would all be marks of this standpoint.


Cicero, speaking no doubt to his brief, gives them a very bad character, adding " ignoscent alii viri boni ex Sardinia; credo enim esse quosdam ".


I said the Deare was not a haud credo, ' twas a Pricket Hol.


credo, I believe), or Confessions Of Faith.


For the sake of national survival, nonintervention became a Haitian credo.





Synonyms:

Athanasian Creed, philosophical system, creed, philosophy, testament, doctrine, ism, school of thought,



Antonyms:

unbelief, imitation, monism, nationalism, internationalism,

credo's Meaning in Other Sites