<< countertenors countertop >>

counterterrorism Meaning in Tamil ( counterterrorism வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

பயங்கரவாத எதிர்ப்பு,



counterterrorism தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

பாரசூட் சிற்ப்புப் படைகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், கடத்தப்பட்ட பிணயக் கைதிகளை மீட்டல், நேரடி இராணுவ நடவடிக்கை, சிறப்பு உளவு நடவடிக்கைகள், போதைப் பொருள் கடத்தலுக்கான எதிர்நடவடிக்கைகள், எதிர்களுக்கு எதிராக மறைமுக நடவடிக்கைகள் மேற்கொள்கிறது.

செப்டம்பர் 1, 2002 அன்று, பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் பாலியல் பலாத்காரத்திற்காக 6 பேருக்கு (4 கற்பழிப்பாளர்கள் உட்பட) மரண தண்டனை விதித்தது.

26/11 முதல் ஆண்டு நினைவு நாளன்று பாகிஸ்தானிய பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில் முறையாக லஷ்கர் தளபதி சகி உர் ரஹ்மான் லக்ஹ்வி உட்பட, குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரும் விசாரிக்கப்பட்டனர்.

பயங்கரவாத எதிர்ப்பு - counter terriosm.

பயங்கரவாத எதிர்ப்பு, மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு சாதனம் மற்றும் கடத்தல் தடுப்பு ஆகியவற்றுள் தேசிய பாதுகாப்புப் படையின் முக்கிய திறன்களை வலுப்படுத்தும் நோக்கில்ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தேசிய பாதுகாப்புப் படை இப்பல்கலைக்கழகத்துடன் 11 சூன் 2021 அன்று கையெழுத்திட்ட்டுள்ளது.

2011 மேஇல், மாவோயிஸ்ட் அல்லது நக்சலைட் சித்தாந்தத்தை ஊக்குவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட இசைக்கலைஞர்கள் மற்றும் கவிஞர்கள் மீது பயங்கரவாத எதிர்ப்புப் படை நடத்திய தாக்குதல் சீத்தல் சாத்தே மற்றும் கபீர் கலா மஞ்சின் மற்ற உறுப்பினர்கள் தலைமறைவாக வழிவகுத்தது.

கருடா அதிரடிப் படை செய்யும் பணிகளில் பயங்கரவாத எதிர்ப்பு, வான்வழி தாக்குதல், கடத்தல் எதிர்ப்பு, பணயக்கைதிகள் மீட்பு மற்றும் பேரழிவுகளின் போது பொதுமக்கள் நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவுதல் ஆகியவையும் அடங்கும்.

விசேட பணிக்குழு என பெயரிடப்பட்ட சிறப்பு பயிற்சி பெற்ற கமாண்டோ / பயங்கரவாத தடுப்பு பிரிவுகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் அதிமுக்கிய பிரமுகர்களின் பாதுகாப்புக்காக ஆயுதப்படைகளுடன் கூட்டு நடவடிக்கைகளில் தவறாமல் பயன்படுத்தப்படுகின்றன.

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் அடர்காடு போர் முறைப் பள்ளி மிசோரம்.

2018 ஆம் ஆண்டில், ஐதர் இசுலாமாபாத்தில் உள்ள தேசிய பயங்கரவாத எதிர்ப்பு ஆணையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் இச்சான்கானியை சந்தித்தார்.

அரசாங்கம் UAPA 2008 மூலம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களை பலப்படுத்தியது.

2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி, மியான்மரின் பயங்கரவாத எதிர்ப்புக்கான மத்திய குழுவானது, பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின்படி ஏஆர்எஸ்ஏ குழுவை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து பயங்கரவாத எதிர்ப்பு விசாரணைகள் மற்றும் உள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை டிஐடி மேற்கொள்கிறது.

Synonyms:

scheme, strategy,



Antonyms:

truth,

counterterrorism's Meaning in Other Sites