<< countermoves counteroffer >>

counteroffensive Meaning in Tamil ( counteroffensive வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

எதிர் தாக்குதல்,



counteroffensive தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

எவ்வாறாயினும், சர் கொலின் காம்ப்பெல்லின் கீழ் ஆங்கிலேயர்கள் எதிர் தாக்குதல் நடத்தியபோது தோபே மற்றும் அவரது இராணுவம் பின்னர் தோற்கடிக்கப்பட்டது.

வீரப்பனின் தாக்குதலுக்கு, அதிரடிப் படையினர் எதிர் தாக்குதல்கள் மேற்கொண்டதால் தான் வீரப்பன் கொல்லப்பட்டார் என காவல்துறை கூறுகிறது.

எதிரிகளின் குண்டுகளிலிருந்து காப்பாற்றும் வடிவமைப்பு, எதிர் தாக்குதல் நடத்த தேவையான ஆயுதங்கள், நேர்ச்சியில் (விபத்து) இருந்து காப்பாற்றும் தொழில் நுட்பங்கள், எந்த இடத்திலிருந்தும் வெள்ளை மாளிகையைத் தொடர்பில் வைத்திருக்கும் சாதனங்கள் என அனைத்து வசதிகளையும் கொண்டது.

முரட்டு மங்கோலியர்கள் மீது எதிர் தாக்குதல் நடத்தி இந்திய துணை கண்டத்திலிருந்து மங்கோலியர்களை விரட்டி அடித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் சுல்தான் அலாவுதீன் கில்சி.

அதேவேளையில் வியட்நாமிய கம்யூனிசப் படை எதிர் தாக்குதல்களைத் (Tet Offensive) தொடங்கியது.

பாவ் எதிர் தாக்குதல் நடத்தினார், ஆனால் மற்றும் மீதமுள்ள வீரர்கள் கொல்லப்பட்டனர்.

எதிர் தாக்குதல் நடத்த முடியாமல் தாரகாசுரன் தன் மாய வேலைகள் மூலம் எலியாக மாறி கிரவுஞ்ச மலைக்குள் சென்றான்.

இதை பயன்படுத்தி பின்லாந்தியர்கள் சோவியத்தின் வீரர்கள் மீது மேற்கொண்ட எதிர் தாக்குதல் தோல்வியில் முடிவடைந்தது.

இந்த இளைஞர் படை எதிர் தாக்குதல்கள் நடத்தி ஆக்கிரமித்தவர்களை வெளியேற்றியதுடன் இல்லாது பிரான்சின் எல்லை கடந்தும் நிலப்பகுதிகளை வென்றனர்.

விஜய் நடவடிக்கை: ஜாஞ்செர் வீழ்ச்சிக்கு எதிர் தாக்குதல்.

மேலும் முதலாம் சோமேசுவரன் சோழப் பேரரசின் உள்பகுதியான காஞ்சிபுரத்திலேயே சோழர்கள்மீது எதிர் தாக்குதல் தொடுத்தான்.

அங்கு மஞ்சள் ஆற்று யுத்தத்தில் மேற்கு சியா 300,000க்கும் மேற்பட்ட படைவீரர்களைக் கொண்டு எதிர் தாக்குதல் நடத்தியது.

Synonyms:

offence, offense, offensive,



Antonyms:

pleasant, lovable, palatable, inoffensive,

counteroffensive's Meaning in Other Sites