<< coulombs coulter >>

coulometer Meaning in Tamil ( coulometer வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

வெப்பக் கதிர் அளவி,



coulometer தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இதனால் வெப்பக் கதிர் அளவியின் துல்லியத்தன்மை சிறப்பாக உள்ளது.

1880 ல் உருவாக்கப்பட்ட இலாங்லேயின் வெப்பக் கதிர் அளவி கால் மைல்லுக்குப்பால் உள்ள பசுவின் உடல் வெப்பத்தை உணர உதவியது.

வெப்பக் கதிர் அளவி, வெப்பமின்னடுக்கு மற்றும் ஒளி இருவாய் (photodiode) ஆகியவை இயற்பியல் கதிர் செறிவு அளவியை உருவாக்கப் பயன்படுகிறது.

வெப்பக் கதிர் அளவி எந்த அதிர்வெண் மற்றும் அலைநீளம் கொண்ட கதிர்வீச்சையும் கண்டுணர உதவுகிறது.

குறு மின்காந்தஅலை வானியலில் (submillimeter astronomy) வெப்பக் கதிர் அளவி கீழ்க்கண்ட ஆய்வகங்களில் கெர்செல் விண் ஆய்வகம் மற்றும் சேம்சு கிளார்க் மேக்சுவெல் தொலைநோக்கி பயன்படுத்தப்படுகிறது.

வெப்ப இயக்கவியலில் பயன்படும் கலோரிமானியின் தத்துவத்தில் வெப்பக் கதிர் அளவி செயல்படுகிறது.

சூடேற்றப்பட்ட இலத்திரன் வெப்பக் கதிர் அளவி.

கடுங்குளிரியல் வெப்பநிலையில், தனிச்சுழி வெப்பநிலைக்கு சிறிது மேலே சூடேற்றப்பட்ட இலத்திரன் வெப்பக் கதிர் அளவி செயல்படுகிறது.

இலாங்லேயின் வெப்பக் கதிர் அளவி .

முதல் வெப்பக் கதிர் அளவி இலாங்லேயால் உருவாக்கப்பட்டது.

மிகவும் துல்லியமான வெப்பக் கதிர் அளவிகளில் மீள அமைத்தல் மெதுவாக நடைபெறும்.

1892 ல் நிக்கோலா தெஸ்லா, தனது மின்னோட்டம் சார்ந்த சோதனைகளைச் செய்ய, இலாங்லேயின் வெப்பக் கதிர் அளவி பயன்படுத்த தனிப்பட்ட முறையில் அனுமதி பெற்றார்.

குறைகடத்தி அல்லது மீக்கடத்திகளால் பெரும்பாலான வெப்பக் கதிர் அளவிகள் உருவாக்கப்படுகின்றன.

வெப்பக் கதிர் அளவிகள் ஒளிக்கு மட்டுமல்ல எந்தவகை ஆற்றலையும் உணரப் பயன்படுகிறது.

coulometer's Meaning in Other Sites