<< cotyledonal cotyloid >>

cotyledons Meaning in Tamil ( cotyledons வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

விதையிலை,



cotyledons தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

ஒற்றை விதையிலைத் தாவரங்களாகிய தென்னை, பனை, மூங்கில் முதலியவற்றின் தண்டுகளில் குழாய்த் திசு முடிச்சுக்கள் வட்டமாக அமையாமல் உட்சோற்றில் சிதறியிருப்பதுபோலக் காணும்.

இது ஒற்றை விதையிலைத் தாவர வகையினைத் சேர்ந்ததாகும்.

ஒற்றைவிதையிலைத் தாவரங்களின் இலைகளில் புல் அல்லது வாழையிற்போல முக்கிய நரம்புகள் ஒருபோகாக அமைந்திருக்கும்.

விதையிலைகள் அவரை ஆமணக்கிற் போல நிலத்துக்குமேலே வந்தாலும் வரும்.

நீர் சுழல் தாவரம் (Aldrovanda) திரோசிராசீயீ என்னும் இரட்டை விதையிலைத் தாவரக் குடும்பத்தைச் சார்ந்த ஆல்டிரோவான்டா என்ற பேரினத்தில் அடங்கும் ஒரு பூச்சி உண்ணும் தாவரம் ஆகும்.

இவற்றின் விதையில் இரண்டு விதையிலைகள் உண்டு.

விதையிலிருந்து முளைக்கும் சிறு நாற்றுக்கு ஆதாரமான உணவுப் பொருள், மா, எண்ணெய், புரோட்டீன் ஆகிய உருவத்தில் விதையிலைகளைச் சுற்றிலும், முளைசூழ்.

தசையாக ஆமணக்கில் போல விதைகளிலே சேமித்து வைக்கப்பட்டிருக்கும்; அல்லது அந்த உணவுப் பொருள் அவரை, துவரையிற்போல விதையிலைகளிலேயே அடங்கியிருக்கும்.

இரட்டை விதையிலைத் தாவரங்களின் பூவின் அமைப்பிலும் வேறுபாடு காணலாம்.

இலைகளிலுள்ள நரம்புகளின் அமைப்பிலும் இரட்டை விதையிலைத் தாவரங்களில் ஒரு சிறப்பைக் காணலாம்.

இரட்டை விதையிலைத் தாவரங்கள் பலவகையாக வளர்கின்றன.

அப்போது இவ்விதையிலைகள் தடித்துப் பருப்பாகக் காணும்.

இவை மானோகாட்டிலிடன் (மானோ - ஒன்று; காட்டிலிடன் - விதையிலை) என்னும் வகுப்பினத்தைச் சார்ந்தன.

cotyledons's Usage Examples:

oxalis corniculata: A and B the almost rudimentary pulvini of the cotyledons of two rather old seedlings, viewed as transparent objects.


Exalbuminous Monocotyledons are either hydrophytes or strongly hygrophilous plants and have often peculiar features in germination.


Further growth in length of the stem is thenceforward confined to the apical growing point situated between the cotyledons.


The bundles from the cotyledons pursue a direct course to the stele of the main axis, and do not assume the girdle-form char acteristic of the adult plant.


GERANIACEAE, in botany, a small but very widely distributed natural order of Dicotyledons belonging to the subclass Polypetalae, containing about 360 species in 11 genera.


Among the Dicotyledons, the Leguminosae take the first place with 131 species, including Acacia, Caesalpinia and Cassia, each represented by several forms.


- Seeds of Cruciferae cut across to show the radicle and cotyledons.


toffs is largely developed, and the placenta, so far as known, is nondeciduate, the chorionic villi being either evenly diffused or collected in groups or cotyledons (in Pecora).


Eichler, attempted to remove this disadvantage which since the time of Jussieu had characterized the French system, and in 1883 grouped the Dicotyledons in two subclasses.


Monocotyledons in seven series.


The seeds have in some cases been preserved in wonderful perfection, enabling one to make out the structure of the embryo, with its bluntly conical radicle and two fleshy cotyledons filling the exalbuminous seed (fig.


In dicotyledonous plants the first leaves produced (the cotyledons) are opposite.





cotyledons's Meaning in Other Sites