<< coordinate coordinate bond >>

coordinate axis Meaning in Tamil ( coordinate axis வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

ஆய அச்சு,



coordinate axis தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

வரையறைப்படி, (ℓmn) என்பது அலகுக்கூட்டின் ஆய அச்சுகளில் a1/ℓ, a2/m மற்றும் a3/n என்ற மூன்று புள்ளிகளிலோ, அல்லது அவற்றின் பிற பன்மடிகளிலோ, வெட்டும் ஒரு தளத்தைக் குறிக்கும்.

மையவிலக்கு விசையிலான பொதுப்படுத்திய ஆய அச்சுகளான (\dot{r},\ \dot{\theta}) ஐப் பயன்படுத்தும் ஒற்றைப் பொருள் இயக்கத்தின் பிரத்யேக நிகழ்வுக்கு, இணை சுழல் சட்டகத்தில் நியூட்டனின் இரண்டாம் விதியைப் பயன்படுத்திக் கண்டறியப்படும் அதே சமன்பாடுகளே ஆய்லர்-லெக்ராஞ்சி சமன்பாடுகளாகும்.

சரசாங்கியின் ஜன்னிய இராகங்கள் கணிதத்தில் ஒரு திசையனின் திசைக்கொசைன்கள் (direction cosines) என்பன அந்த திசையனுக்கும் ஆய அச்சுக்களுக்கும் இடையேயுள்ள கோணங்களின் கொசைன் மதிப்புகளாகும்.

கார்ட்டிசியன் ஆய அச்சுக்களோடு ஒன்றும் நெட்டச்சு, சிற்றச்சுக்களைக் கொண்ட நீள்வட்டத்தின் சமன்பாடு:.

டெல்டா சார்புக்கு ஆரவழிச் சார்புத் தன்மையே உள்ளது, ஆகவே கோள ஆய அச்சு அமைப்பிலுள்ள லாப்ளாசு ஆப்பரேட்டர் (பருமைய இலாப்லாசின் (இசுக்கேலார் லப்ளாசியன்) எனவும் அழைக்கப்படுவது) பின்வருமாறு சுருங்குகிறது (உருளை மற்றும் கோள ஆய அச்சுகளில் டெல் என்பதைக் காண்க).

ஒவ்வொரு ஆய அச்சுகளின் திசைகளிலும் வெவ்வேறு அளவீட்டுக் காரணிகள் கொண்டும் அளவீடு செய்யப்படலாம்.

மூன்றாவது சூழலானது கீழே விவரிக்கப்பட்டிருக்கும் லெக்ராஞ்சியன் எந்திரவியல் சூத்திரமாக்கலில் உள்ளது போன்று பொதுப்படுத்திய ஆய அச்சுகளைப் பயன்படுத்துவது தொடர்பானதாகும்.

இம்மெய்யெண்கள், அந்த திசையனின் ஆய அச்சுகளின் திசையில் அமையும் திசையிலிக் கூறுகள் என அழைக்கப்படுகின்றன.

ஒரு இயற்பியல் திசையனின் கணிதக் குறியீடு, அதனை விவரிக்க எடுத்துக்கொள்ளப்படும் ஆய அச்சு முறைமையைப் பொறுத்து அமையும்.

அல்லது ஒவ்வொரு ஆய அச்சுகளின் திசையில் அமையும் அத்திசையனின் அலகு திசையனின் கூறுகளாகும்.

அது கோள ஆய அச்சு அமைப்பில் (மற்றும் இயற்பியல் கால மரபைப் பயன்படுத்தி e^{-i \omega t}) பின்வருமாறு காணப்படும்:.

முனைவு ஆய அச்சுகளுக்கான லெக்ராஞ்சியன் அணுகுமுறையானது (r,\ \theta) ஐ பொதுப்படுத்திய ஆய அச்சுகளாகவும் (\dot{r},\ \dot{\theta}) ஐ பொதுப்படுத்திய திசைவேகங்களாகவும் (\ddot{r},\ \ddot{\theta}) ஐ பொதுப்படுத்திய முடுக்கங்களாகவும் கருதுகிறது.

 இந்த ஆற்றின் புவியியல் ஆய அச்சுத் தொலைவுகள் வட அட்சரேகை 18 10 முதல் 19 44 வரை மற்றும் கிழக்குத் திசையில் 82 53 முதல் 84 05 வரையுள்ளவை ஆகும்.

Synonyms:

axis, frame of reference, reference frame, coordinate system, reference system, y-axis, z-axis, x-axis,



Antonyms:

nonalignment,

coordinate axis's Meaning in Other Sites