<< contrary contrary to fact >>

contrary to Meaning in Tamil ( contrary to வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



மாறாக


contrary to தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

மாறாக, இந்திய-ஆரியப் புலப்பெயர்வை, இந்தியாவிலிருந்து வெளி நோக்கிக் காணும், இந்தியத் துணைக்கண்டத்தை இந்திய-ஆரியர்களின் தாயகமாகக் கொள்ளும், கொள்கைகளுக்கு அறிஞர் சமூகத்தில் மிகக் குறைவான ஆதரவே காணப்படுகிறது.

சிறுவனாக இருந்தபோது, நிறங்கள் தொடர்பில் வழமைக்கு மாறாகத் தான் ஈர்க்கப்பட்டதாக அவர் நினைவு படுத்திக் கொள்வதுண்டு.

இதற்கு மாறாக, ஆசியாவுக்கு வெளியே உள்ள மிகப்பெரிய சிகரம் அக்கோன்காகுவா அன்டேஸ் மலைத்தொடரில் உள்ளது.

  மாறாக, எழுத்துக்கள் எப்போதும் பொருள் உணர்த்தும் யாவற்றினும் மிகச்சிறிய அடிப்படைக் கூறை ஒத்திருக்கின்றன.

மாறாக, உறக்கம் கலைந்து புலவர் எழும் வரையில், அரசன் புலவருக்குக் கவரி வீசிக்கொண்டிருந்தான்.

இந்த இழை எதனாலும் உருவாக்கப்பட்டது இல்லை; மாறாக, இது ஒரு அடிப்படைப் பொருள், அனைத்து பொருள்களுமே இவ்விழையினால் ஆனவை.

சிவ சேனா அரசு புரிந்த கால கட்டத்தில், தனது அடிப்படை சித்தாந்தமான மண்ணின் மைந்தர்கள் என்னும் கருத்தாக்கத்துக்கு மாறாக, மராத்திய இளைஞர்கள் பெரும்பாலானோரின் முக்கியப் பிரச்சினையான வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவதற்கு ஒன்றுமே செய்யவில்லை என்று எதிர்க்கட்சிகளான பொதுவுடமைக் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

பருப்பொருள் உலகம் கடவுளால் நேரடியாகப் படைக்கப்பட்டது அல்ல, மாறாக தெய்வத்தன்மை கொண்ட ஓர் இடைநிலைச் சிறு கடவுளால் (demiurge) உருவாக்கப்பட்டது என்று இக்கொள்கை விளக்கியது.

ஒரு பரிமாண எளிய இசையியக்கத்திற்கு மாறாக் குணகத்துடன் அமைந்த இரண்டாம் படி நேர் சாதாரண வகையீட்டுச் சமன்பாடாகிய இயக்க சமன்பாட்டை நியூட்டனின் இரண்டாம் விதி, ஹூக்கின் விதியைக் கொண்டு பெறமுடியும்.

துளையிடுதல் அல்லது வடிவமைத்தல் போன்ற எந்தவொரு வேலையும் கட்டுமான தளத்தில் செய்யவில்லை மாறாக ஏதாவதொரு பகுதியும் பொருந்தவில்லை என்றால், அதை மாற்றுவதற்கு தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டது.

இது ஒரு கல்வி சீர்திருத்தத்திற்கான ஒரு வரைபடம் அல்ல, மாறாக கொள்கைகளை வடிவமைப்பதில் என்ன தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதைப் பற்றிய விவாதத்திற்கான  பிரதிபலிப்பே ஆகும்.

அரசாங்க எதிர்ப்பாளர்களின் கருப்பு ஆடைக் குறியீட்டிற்கு மாறாக, அரசாங்க ஆதரவாளர்கள் வெள்ளை நிற ஆடைகளை அணிந்தனர்.

மாறாக, இவர்கள் நிறை வாங்குநர்கள் துணைகொண்டு தங்கள் பரிமாற்றங்களைச் செய்பவர்கள்.

Synonyms:

close,



Antonyms:

distant, open,

contrary to's Meaning in Other Sites