<< contentiousness contentments >>

contentment Meaning in Tamil ( contentment வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

திருப்தி,



contentment தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

"என்றும் திருப்தியடையாத போர்க் கடவுள் புசிப்பதற்காகப்" பல தாய்மார்கள் தயக்கத்துடன் போருக்கு அனுப்பி வைத்த எண்ணற்ற அப்பாவிகளை அரவான் நினைவுபடுத்துகிறார்.

(11 ) தொழில் வாய்ப்பு (12 ) அதிருப்திதிருப்தி சஞ்சாரம் (மலையாளம்: സഞ്ചാരം, ஆங்கிலம்: The Journey) என்பது ஒரு மலையாளத் திரைப்படம் ஆகும்.

சைஃபி தனது விமர்சனத்தில் "நீங்கள் ஒரு நல்ல சிரிப்பைத் தேடுகிறீர்களானால், சிலுக்குவார்பட்டி சிங்கம் உங்களை திருப்திப்படுத்துவது உறுதி" என்றது.

மொண்டேகு-கெம்ஸ்ஃபோர்ட் சீருதிருத்தங்கள் வழங்கிய அரசியல் அதிகாரங்கள் போதாதெனக் கருதிய மகாத்மா காந்தி, மார்ச் 1919 இல் இயற்றப்பட்ட ரவ்லட் சட்டங்களின் மீது கொண்ட அதிருப்தியின் வெளிப்பாடாக ஒத்துழையாமை இயக்கத்தைத் துவங்கினார்.

உடனடி தன்னாட்சி வேண்டுமென்று கோரிய காங்கிரசு தலைவர்கள் இதனால் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இதனால் அதிருப்தி அடைந்த நடிகை சுதா சந்திரன் அந்தத் தொடரில் இருந்து விலகினார்.

கூகிள் பொது கொள்கை வலைப்பதிவு ஒன்றில் கூகிள் தேடுபொறிக்கு நேரெதிர் போட்டியாக டக்டக்கோ தேடுபொறி உள்ளது என்றும் பயனர்க்கு தங்கள் தேடுபொறியில் பெறப்பட்ட தகவல் திருப்தி அளிக்காவிட்டால்.

குட்டித்தீவு நாடுகளுக்கு கோபன்ஹேகன் உடன்பாட்டில் திருப்தி ஏற்படவில்லை.

இந்த கிளப்பில் பெர்குசன் திருப்தியான ஆதரவைப் பெற இயலாத நிலையில் அவர் கனடாவுக்கு குடிபெயர்வதைக் கூட சிந்திக்கத் துவங்கியிருந்தார்.

கிராண்ட் டஃப்பின் நடத்தை மாகாண மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஒருவர் மிகவும் சோகமான நிலையிலும் தன் மரபணுவின் திருப்தி நிலைக்கு எளிதில் திரும்ப முடியும்.

நவீன சொற்களில் இந்த கொள்கையை 'திருப்திபடுத்துவது' என்று அழைப்போம்.

ஷா பானுவின் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் இசுலாமிய சிறுபான்மையினருக்கு ஏற்பட்ட அதிருப்தியை சரி செய்யும் பொருட்டு, ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய அரசு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லுபடியாகாத வண்ணம் நாடாளுமன்றத்த்தில் முஸ்லிம் பெண்கள் (மணமுறிவு உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 1986 கொண்டு வந்தார்.

contentment's Usage Examples:

The chemical dopamine is then released in the brain, which leads to feelings of contentment.


After a short experience of three weeks Comte returned to neediness and contentment.


The cheerful, almost jovial, tone of his letters to Stella evinces his full contentment, nor was he one to be moved to gratitude for small mercies.


Cobden was thus relegated to private life, and retiring to his country house at Dunford, he spent his time in perfect contentment in cultivating his land and feeding his pigs.


While Dean's mood had slowly improved, he still envied their contentment.


Our new life in Keene produced a comfortable level of contentment we'd never previously experienced.


Alex was the biggest source of her contentment.


In the presidential election of 1880 the Republican party carried the day after an unusually quiet canvass, a result largely due to popular contentment with the then existing state of public affairs.


"When both parties reach a point where anger, vindictiveness and blame no longer play a large role, the path to some measure of wedded bliss (or harmony, or at least contentment) lies before them.


The British government was slow to realize the true position of affairs: as late as May 1861 Gladstone spoke of the cession of the islands as "a crime against the safety of Europe," and Sir Henry Storks continued to report of tranquillity and contentment.


Consider things like: Having servants And Mrs Miniver, with a little sigh of contentment, rang for tea.


"If man is to find contentment in God, he must find himself in God.


Her sigh was a mixture of contentment and relief.





Synonyms:

happiness, satisfaction,



Antonyms:

discontentment, dissatisfaction, sadness,

contentment's Meaning in Other Sites