<< constituently constitute >>

constituents Meaning in Tamil ( constituents வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



அங்கங்கள்


constituents தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

பொது நிர்வாகத்தில் நிறுவனவியல் கோட்பாடு அரசாங்க அங்கங்கள் மற்றும் அவற்றுடனிணைந்து அமைந்துள்ள பல சிறிய அமைப்புகளின் கட்டமைப்புகளைப் பற்றிப் படிப்பதாகும்.

ஒரு தாளத்தில் அங்கங்கள் முழுவதையும் ஒரு முறை போட்டு முடிப்பது ஓர் ஆவர்த்தம் எனப்படும்.

2011 இரயில்வே நிதியறிக்கையின் முக்கிய அங்கங்கள் :.

மலை, ஆறு, நாடு, ஊர், மாலை, யானைப்படை, குதிரைப்படை, கொடி, முரசு, செங்கோல் எனும் பத்தும் அரசனின் அங்கங்கள்.

குரு கிரந்த் சாகிப் ஆயிரத்து நானூற்று முப்பது பக்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, அவை சீக்கிய மரபில் அங்கங்கள் (உறுப்புகள்) எனப்படுகின்றன.

  அர்த்த மண்டபத்துடன்  கர்ணகூடம், பஞ்சரம், முகராலை முதலிய அங்கங்கள் கொண்டது.

திரைப்படத்தின் வரலாறு தொடங்கும் முன்பே, நாடகம் மற்றும் நடனங்களுக்கு பல அங்கங்கள் இருந்தன.

சகுந்தலா மற்றும் துஷ்யந்தன் காதல் திருமணத்தை விளக்கும் சாகுந்தலம் நாடகத்தில் ஏழு அங்கங்கள் உள்ளன.

அச்செலும்புக் கூட்டைப் போல தூக்கவெலும்புக் கூட்டு எலும்புகள் ஒன்றாக பிணைக்கப்படவில்லை; இது அச்செலும்புக்கூடு நகர்வதற்கும் (கீழ் அங்கங்கள்) சூழ்ந்துள்ள பொருட்களை கையாளவும் (மேல் அங்கங்கள்) துணை செய்கின்றது.

சட்டப்பேரவை அங்கங்கள் .

இது அச்செலும்புக்கூடு நகர்வதற்கும் (கீழ் அங்கங்கள்) சூழ்ந்துள்ள பொருட்களை கையாளவும் (மேல் அங்கங்கள்) துணை செய்கின்றது.

constituents's Usage Examples:

Cuprous sulphide, Cu 2 S, occurs in nature as the mineral chalcocite or copper-glance, and may be obtained as a black brittle mass by the direct combination of its constituents.


If we assume that both works are composite, we shall perforce admit that some of the constituents of 4 Ezra are older than the latest of Baruch, and that other constituents of Baruch are decidedly older than the remaining ones of 4 Ezra.


The mass of the people remained unrepresented in the government; and even if the consuls existed in the days of Heribert, they were but humble legal officers, transacting business for their constituents in the courts of the bishop and his viscount.


Reference may first be made to the important mineral constituents of different crops of the four-course rotation.


The introduction of new plants, which made it possible to dispense with the bare fallow, and still later the application to husbandry of scientific discoveries as to soils, plant constituents and manures, brought about a revolution in farming.


Either the sense of the passage is blotted out for the reader and the conservation of the corruption is tantamount to the expunging of the rest of the sentence, or else he will obtain the required sense by wresting the meaning of the other constituents of the context until they furnish it.


7) the solid matter has become so hot that the now deoxidized iron melts, as does the slag as fast as it is formed by the union of its three constituents, the gangue, the lime resulting from the decomposition of the limestone and the ash of the fuel.


Other constituents are cholesterol (0.


Hence, as current fattening food-stuffs go - assuming, of course, that they are not abnormally low in the nitrogenous constituents - they are, as foods, more valuable in proportion to their richness in digestible and available nonnitrogenous than to that of their nitrogenous constituents.


The casein, which forms the principal constituent of cheese, and a certain proportion of albumen which is present, form the nitrogenous, while the complex saline substances and water are the mineral constituents.





Synonyms:

element, crystal, addition, landside, making, pel, hardware, spark gap, spare, supplement, module, component, portion, spare part, computer hardware, auto part, part, car part, improver, input, heating element, picture element, ingredient, add-on, accessory, appurtenance, audio, retrofit, pixel,



Antonyms:

middle, beginning, misconception, end, software,

constituents's Meaning in Other Sites