<< conspired conspiring >>

conspires Meaning in Tamil ( conspires வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Verb:

கவிழ்க்க இரகசியத் திட்டங்கள் வகு, சதி செய்,



conspires தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

பின்னர் நடந்த விசாரனைகளில் பவுலை குற்றப்படுத்த முடியாமல் போகவே, யூதர் விசாரணையின் போது கொலை செய்யச் சதி செய்தனர்.

தனக்கு உதவுவதாகக் கூறி ஏமாற்றிய ஜங் பகதூர் ராணாவைக் கொல்ல, ராணி ராஜ்ஜிய லெட்சுமி சதி செய்த போது, அவரையும், அவரது இரண்டு மகன்களையும், ஜங் பகதூர் ராணா நாடு கடத்தினார்.

வாய் பேச முடியாத பெண்ணென்றும் இரங்காமல் அப்பெண்ணை ஒழித்துக் கட்ட சதி செய்கிறார் மாமனார்.

* எமிரின் நண்பி, எமிரை காதலிக்கிறாள், ரெய்ஹான் மற்றும் எமிரை பிரிக்க பல சதி செய்கிறாள்.

சீக்கிய வரலாற்றாளர்கள் லால்சிங்கும் தேஜ் சிங்கும் அதிகாரத்தைத் தங்கள் கையில் வைத்திருக்க சீக்கியப் படையின் தாக்கத்தை உடைக்க சதி செய்ததாகக் கருதுகின்றனர்.

சிவாவுக்கு தங்கும் இடமும், உணவும் அளித்துக் காப்பாற்றி இந்தியன் பீனல்கோடு 155-ஏ பிரிவுப்படி சிதம்பரனார் குற்றம் செய்திருக்கிறார் என்றும், சிதம்பரனாரும் சிவாவும் சேர்ந்து பிரித்தானிய ஆட்சிக்கு எதிராகச் சதி செய்தார்கள் என்றும் குற்றம் சாட்டினர்.

பின்னர் கலவரக்காரர்கள் மாவட்டத்தின் மிக சக்திவாய்ந்த நில உரிமையாளரான கல்லியத்து ஆனந்தன் நம்பியாரை அகற்ற சதி செய்தனர்.

இந்த திருமணத்தை விரும்பாத எமிரின் தாய் யாவிதா மற்றும் எமிரை காதலிக்கும் நண்பி செம்ரே இருவரும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இவர்களை பிரிக்க பல சதி செய்கின்றனர்.

அவர் நேரடியாக ஏழு பேரை கொன்றதற்காகவும், மூன்று நாள் பயங்கரவாத முற்றுகை போரில் பலியான 166 பேர் இறப்புக்களுக்கு காரணமாக இருந்ததர்ககவும் இந்தியாவுக்கு எதிராக போர் நடத்தியதற்காகவும் இரண்டு உயர்மட்ட போலீஸ் அதிகாரிகளின் கொலைக்கு சதி செய்ததர்க்காகவும் தண்டிக்கப்பட்டார்.

ஆனாலும் சைத்தான் சதி செய்து அவர்கள் இருவரையும் அந்தக் கனியைப் புசிக்க வைத்தான்.

வீரப்பன் - ராஜ்குமாரைக் கடத்தியதில் உடன் சதி செய்பவராக இருந்தார்.

ஜனவரி 17, 1793 இல் “மக்கள் விடுதலைக்கும் நாட்டின் பாதுகாவலுக்கும் எதிராகச் சதி செய்த” குற்றத்துக்காகத் தேசிய மாநாடு மன்றம் பதினாறாம் லூயிக்கு மரண தண்டனை விதித்தது.

இவர்களில் மூத்தவனும், முடிக்கு உரியவனுமான அலெக்சிஸ், தந்தையைப் பதவியில் இருந்து தூக்கியெறியச் சதி செய்ததாக ஐயுறவு ஏற்பட்டது.

conspires's Usage Examples:

indrawn breath of gold conspires to cover with words the silent paper.





Synonyms:

conjure, coconspire, cabal, plot, complot, machinate,



Antonyms:

refrain, bless, curse,

conspires's Meaning in Other Sites