<< congruency congruential >>

congruent Meaning in Tamil ( congruent வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

சர்வசமமான, ஒரேமாதிரியான, ஒத்த,



congruent தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இரு முக்கோணங்களின் ஒத்த பக்கங்கள் சம அளவானவையாகவும், ஒத்த கோணங்கள் சம அளவானவையாகவும் இருந்தால், அவ்விரு முக்கோணங்களும் சர்வசமமானவை ஆக இருக்கும்.

அதாவது இரு சோடி பக்கங்கள் சமமானவையாகவும், அவற்றால்இடைப்படாத ஒருசோடிக் கோணங்கள் சமமானவையாகவும் இருந்தால், அதனைக் கொண்டு அவ்விரு முக்கோணங்கள் சர்வசமமானவையா என்பதைக் கூற முடியாது.

ஒரு வரைதாளில் இரு வெவ்வேறு இடங்களில் வரையப்பட்டுள்ள இரு வடிவங்கள் சர்வசமமானவை எனில் அவை இரண்டையும் அத்தாளிலிருந்து வெட்டி எடுத்து ஒன்றின்மேல் மற்றொன்றை மிகச்சரியாகப் பொருத்த முடியும்.

இரு வட்டங்களின் விட்டங்கள் ஒன்றாக இருந்தால் அவையிரண்டும் சர்வசமமானவை.

இரு முக்கோணங்களின் இரண்டுகோடி கோணங்கள் சமமானவையாகவும், அக்கோணங்களின் கரங்களாக அமையாத ஒரு சோடி ஒத்தபக்கங்கள் சமமாகவும் இருந்தால் அவ்விரு முக்கோணங்களும் சர்வசமமானவை.

சாய்சதுர பன்னிரண்டுமுக ஐங்கோணகம் என்பது ஒரு குவி பல்கோணத்திண்மம் ஆகும்; அதன் 12 பக்கங்களும் சர்வசமமான சாய்சதுரம் ஆகும்.

இத்திண்மத்திற்கு சர்வசமமான ஆறு சாய்சதுர முகங்கள் உள்ளன.

அதாவது சர்வசமமான இரு வடிவங்களும், ஒன்று மற்றதன் கண்ணாடி எதிருரு போல அமைந்திருக்கும்.

நேர்சதுரப் பட்டைக்கூம்பில் அனைத்துப் பக்கவிளிம்புகளும் சமநீளமானவையாகவும், நான்கு பக்கமுகங்களும் சர்வசமமான இருசமபக்க முக்கோணங்களாகவும் இருக்கும்.

சதுரப் பட்டைக்கூம்பின் பக்கவிளிம்புகள் அனைத்தும் சமநீளமானவையாக இருந்தால் அப்பட்டைக்கூம்பின் பக்கவாட்டு முகங்கள் நான்கும் சர்வசமமான சமபக்க முக்கோணங்களாக இருக்கும்.

பங்கீட்டு வலு ஆரை: பங்கீட்டு வலுப் பிணைப்பினால் பிணைக்கப்பட்டுள்ள இரு சர்வசமமான அணுக்களின் கருக்களிடையே உள்ள தூரத்தின் அரைப்பங்கு.

இரண்டு மற்றும் முப்பரிமாண யூக்ளிடிய தளங்களில் அமைந்த இரு வடிவங்கள் ஒரு சம அளவை உருமாற்றத்தால் தொடர்புபடுத்தப்பட்டிருந்தால் அவ்வடிவங்கள் இரண்டும் சர்வசமமானவை.

முக்கோணம், முக்கோணம் DEF முக்கோணத்துடன் முக்கோணம் ABC சர்வசமமானது என்பதைக் குறிக்கும் குறியீடு:.

இரு முக்கோணங்கள் சர்வசமமானவையா என்பதைத் தீர்மானிப்பதற்கு அவற்றின் குறிப்பிட்ட மூன்று ஒத்த அளவுகள் சமமானவை எனத் தெரிந்தால் போதுமானது.

congruent's Usage Examples:

The poet takes great joy in parsing together seemingly disparate words and evoking a sundry whole, a demulcent of the seemingly incongruent.


But if it gives an indication of the range of approaches, how can we reconcile such apparently incongruent perspectives?This type of provision seemed so incongruent to the needs of our patients.


Gestures make sense and are congruent to the conversation.


These concepts, while not the same, are totally congruent.


Working authentically it is not always easy to find venues that are entirely congruent with your purpose or values.


incongruent syllable information.


congruent shapes that make up the larger shapes.


congruent with the aims of the intervention.


congruent models results.


There is no necessary connexion between Edwards's doctrine of the motivation of choice and the system of Calvinism with which it is congruent.


NLP has techniques and strategies to help you become fully congruent.


We say something we don't mean, we play a game, we are not congruent with our values.





Synonyms:

congruous, appropriate, harmonious,



Antonyms:

anisotropic, different, other, incongruent,

congruent's Meaning in Other Sites