<< confiscating confiscations >>

confiscation Meaning in Tamil ( confiscation வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

பறிமுதல்,



confiscation தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

முதல் 500 பதிப்புகள் இலங்கையில் விற்பனையாகி, அடுத்து அனுப்பபட்ட 500 பிரதிகளை இலங்கை பறிமுதல் செய்து தடைவிதித்தது.

அந்த ஆண்டிற்கான வரி, அடுத்தது இடைநிறுத்தப்படும் என்றும், வீதத்தின் அதிகரிப்பு குறைக்கப்படும் என்றும் அதே நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து சொத்துகளும் திருப்பித் தரப்படும் என்றும் கூறியது.

பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சி, முகவர்களிடமிருந்து மக்னீசியம் முச்சிலிக்கேட்டை பறிமுதல் செய்ததோடு இதை தொடர்ந்து பயன்படுத்துவதற்கும் தடை விதித்தனர் .

அவ்வாறான நடவடிக்கைச் சமயங்களில் பெரும் அளவில் பணம் பறிமுதல் செய்யப் படும்.

கடுமையான குற்றங்களுக்கு மரண தண்டனை, உடல் உறுப்புகளை நீக்குதல், சொத்துக்களை பறிமுதல் செய்தல் போன்ற கடும் தண்டணைகள் விதிக்கப்பட்டது.

1941 ஆம் ஆண்டில், ஆல்ஃபா ரோமியோ கார் நிறுவனம் பெனிட்டோ முசோலினியின் பாசிச அரசால் ஆக்சிஸ் சக்திகளின் போர் முயற்சியின் ஓர் பகுதியாகப் பறிமுதல் செய்யப்பட்டது.

அவர்களின் ஆயுதக் குவியல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

காஜலின் தந்தை (சௌரப் சுக்லா) குமாரின் மாமா மோகன் (கருணாஸ்) வாங்கிய வாகனக்கடனுக்கான தவணையை செலுத்தாததால் அந்த வாகனத்தை பறிமுதல் செய்கிறார்.

பின்னர் இவரது குடும்ப சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு 1799 ஏப்ரல் 21 அன்று நஞ்சு வைத்துக் கொல்லப்பட்டார்.

பறிமுதல் செய்யப்பட்ட நிலங்களை வாங்க முயன்ற இந்தியர்கள் சமூகத்திலிருந்து விலக்கப்பட்டனர்.

லெபனான் அரசால் பறிமுதல் செய்யப்பட்டு பெய்ரூட் துறைமுக கிடங்கில் கடந்த ஆறு ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த சுமார் 2,750 டன் அமோனியம் நைட்ரைட்தான் இந்த வெடிவிபத்துக்கு மூலக்காரணம் என அறியப்படுகிறது.

சமண நூல்கள் பணமோசடி தடுப்பு சட்டம், 2002 என்பது இந்திய நாடாளுமன்றத்தின் ஒரு சட்டமாகும், இது பணமோசடியைத் தடுக்கவும், பணமோசடியில் இருந்து பெறப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்யவும் NDA அரசாங்கத்தால் இயற்றப்பட்டது.

confiscation's Usage Examples:

Through confiscation of money, and deposits in banks removed to Russia, cancellation of shares, destruction of private and public bonds, and loss of interest, a loss of 379,- 000,000 gold rubles was caused by Russia, and 6,000,000 marks by Germany.


The Six Articles were only fitfully put in execution, especially in 1543 and 1546: all the plots against Cranmer failed; and before he died Henry was even considering the advisability of further steps in the religious reformation, apart from mere spoliation like the confiscation of the chantry lands.


The king, also, ceased to hold as a private owner,' but he had full power of disposal by grant of the crown lands, which were increased from time to time by confiscation, escheat, forfeiture, 'c.


There is also a kind of irregular revenue derived from public requisitions presents, fines, confiscations, 'c.


The attempts to suppress these, the harsh measures taken against those who attended them or connived at them, or refused to give information against them, the military violence and the judicial severities, the confiscations, imprisonments, tortures, expatriations, all make up a dreadful narrative.


"Christian's finances were certainly readjusted thereby, but the ultimate gainers by the confiscation were the nobles, and both education and morality suffered grievously in consequence.


'The land was acquired either by confiscation from disaffected states or in exchange for a lowering of tribute.


Other confiscations and exactions followed; and when the rule of Fernando VII.


Afterwards the constant and easy changes of allegiance, as one faction or the other was in the ascendant, the wholesale confiscations and attainders, the never-ending executions, the sudden prosperity of adventurers, the premium on time-serving and intrigue, sufficed to make the whole nation cynical and sordid.


and arming of the slaves, the execution of prominent Southern leaders, and the wholesale confiscation of Confederate property.





Synonyms:

arrogation, expropriation, seizure,



Antonyms:

None

confiscation's Meaning in Other Sites