<< conducti conducting >>

conductible Meaning in Tamil ( conductible வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

கடத்தும்,



conductible தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இசுலாமிய அறிஞர்கள் உயிரினக்கள் தனது மரபு பண்புகளை தன்னிடம் இருந்து மற்ற உயிரினத்துக்கு கடத்தும் தன்மையெய் கொண்டுள்ளன (எ.

இவையே உணர்வு உறுப்புக்களில் இருக்கும் உணர்வு நரம்பணுக்களிலிருந்து (ஆங்கிலம் : Sensory neurons) கணத்தாக்கங்களை மைய நரம்புத் தொகுதியை நோக்கிக் கடத்தும் நரம்புகள் ஆகும்.

1625 ல் போர்த்துக்கேய தளபதியான கொசுதாந்தின் டீ சா முஸ்லிம்களை நாடு கடத்தும் தடையுத்தரவைத் தீவிரமாக அமுலாக்கினான்.

ஆனால் குறைந்த வெப்பநிலையில் மீக்கடத்துத்திறனை வெளிபடுத்தும் கடத்திகளின் மின்தடை சுழி மதிப்பினை அடைந்து அத்திறனுடன் எவ்வித தடையும் இன்றி மின்னோட்டதை கடத்தும்.

ஜான் கிரிகெர் மெண்டல்- என்பவர் மரபுகள் தாவரங்களின் பண்புகளைகு் கடத்தும் தன்மை மற்றும் மரபியல் குணங்கள் ஆகியவையே தவரவேறுபாட்டிற்கான அடிப்படை என்பதை கூர்ந்து ஆய்வு செய்தார்.

செயல்படும் ஒரு சொனாரில் அதன் கண்டறிதல், வகைப்படுத்துதல் மற்றும் இடமறிதல் ஆகிய செயல்திறன்கள் சுற்றுச் சூழல் மற்றும் உள்வாங்கிக் கருவி மற்றும் கடத்தும் கருவியினாலும் முனைப்பற்ற சொனாரில் அதன் இலக்கின் கதிர்ச்சுற்றெறிவு ஒலியினாலும் பாதிப்புறும்.

இந்த உலோகங்கள் மின்சாரம் மற்றும் வெப்பத்தை நன்கு கடத்தும்.

வெப்பப் பெயர்ச்சி வீதமானது (rate of heat transfer) கடத்தும் பொருளின் குறுக்கு வெட்டுப்பரப்பு மற்றும் வெப்பநிலை வேறுபாட்டுக்கு நேர்தகவிலும், அதன் தடிமனுக்கு எதிர்த்தகவிலும் இருக்கும்.

அதிக அளவில் மின்சாரத்தைக் கடத்தும் உலோகங்கள் வரிசையை வெள்ளி, செம்பு மற்றும் தங்கம் என்று வரிசைப்படுத்தலாம்.

நரம்பணுக்கள் அல்லது நியூரோன்கள் (Neurons) என்பவை மின்புலத்தால் தூண்டலைப் பெற்று, தகவல்களை முறைப்படுத்தி, உடலின் பல பகுதிகளுக்கும் மின்சார வேதி சமிக்ஞைகளாகக் கடத்தும் திறன் வாய்ந்த உயிரணுக்கள் ஆகும்.

கடத்தும் நீர்மத்தில் நேர்மின் மற்றும் எதிர்மின் பகுதிகள் தனித்தனியாக தோன்றி அவற்றிற்கிடையே ( கடத்தும் நீர்மத்தில்) மின்விசை பாய்வதால் இவ்வகை அரிமானம் நிகழ்கிறது.

சாம்பல் நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் உலோகம் சார்ந்த கடத்தும் தண்மையைக் கொண்டுள்ளது.

ஒரு மின்புலத்தின் மின்னழுத்த வாட்டம் (Potential gradient) மிக அதிகமாக இருந்தால், அவ்விடத்திலுள்ள பாய்மப் பொருட்கள் அயனியாக்கப்பட்டு மின் கடத்தும் தன்மையைப் பெறுகின்றன.

conductible's Meaning in Other Sites