<< condenser condensers >>

condenser microphone Meaning in Tamil ( condenser microphone வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

மின்தேக்கி ஒலிவாங்கி,



condenser microphone தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

பெரும்பாலான மெம்ஸ் ஒலிவாங்கிகள், மின்தேக்கி ஒலிவாங்கி வடிவத்தின் மாற்று வடிவங்களாகவே இருக்கின்றன.

மின்தேக்கி ஒலிவாங்கிகள் இரண்டு இடைப்படலங்களுடனும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இன்றிருக்கும் பல ஒலிவாங்கிகள் அதிர்வுகளில் இருந்து மின்னியல் மின்னழுத்தங்களை உருவாக்க மின்காந்த தொடர்புமுறையை (டைனமிக் ஒலிவாங்கி), மின்தேக்க மாற்று முறையை (மின்தேக்கி ஒலிவாங்கி, வலதுபுறம் படத்தில் காட்டப்பட்டுள்ளது), பீஜோ-மின் உற்பத்தியை அல்லது ஒளி பண்பேற்ற முறையைப் பயன்படுத்துகின்றன.

தொலைபேசி ஒலிபரப்பிகளிலும், மலிவுவிலை கரோக்கி ஒலிவாங்கிகளாகவும், பதிவு செய்வதற்கான ஒலிவாங்கிகளாகவும் மின்தேக்கி ஒலிவாங்கிகள் பயன்படுத்தப்படுகின்றன.

மின்தேக்கி ஒலிவாங்கி .

ஆங்கிலத்தில் கெபாசிட்டர் மைக்ரோபோன் என்றழைக்கப்படும் மின்தேக்கி ஒலிவாங்கி யில், இடைப்படலம் மின்தேக்கியின் ஒரு தகடாக செயல்படுகிறது.

இவ்வாறான ஆற்றல்மாற்றிகளில் இருந்து வெளியாகும் ஒலியலைகளைப் பிரித்தெடுக்க இரண்டு முறைகள் உள்ளன: ஒன்று நேரோட்ட மின்சாரத்தில் செயல்படும் ரேடியோ அலைவரிசை (RF), மற்றொன்று உயர் அலைவரிசை (HF) மின்தேக்கி ஒலிவாங்கிகள்.

ரேடியோ அலைவரிசை மின்தேக்கி ஒலிவாங்கியானது, ஒப்பீட்டளவில், ஒரு குறைந்த-இரைச்சல் அலையியற்றியால் உருவாக்கப்பட்ட குறைந்த ரேடியோ அலைவரிசை மின்னழுத்தத்தைப் பயன்படுத்துகிறது.

மின்னம் மின்தேக்கி ஒலிவாங்கி .

ஒரு மின்னம் ஒலிவாங்கி (Electret microphone) என்பது மற்றவைகளோடு ஓப்பிடும்போது, ஒரு புதிய வகை மின்தேக்கி ஒலிவாங்கியாகும்.

இதனால் ரேடியோ அலைவரிசை மின்தேக்கி ஒலிவாங்கிகளைப் பனிக்காலங்களிலும் பயன்படுத்த முடியும்.

ஏனைய மின்தேக்கி ஒலிவாங்கிகளைப் போன்றே, இவற்றிற்கும் துருவமுனைப்பாட்டு மின்னழுத்தம் தேவைப்படுவதில்லை.

அல்லது ரேடியோ அலைவரிசை அல்லது மின்னம் என்று எந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டாலும் மின்தேக்கி ஒலிவாங்கிகளில் ஒரேமாதிரியாக தான் இருக்கின்றன.

மின்தேக்கி ஒலிவாங்கிகளில் வெளிப்புறத்தில் இருந்து அளிக்கப்படும் மின்னூட்டம் போல, இதில், இதிலிருக்கும் ஒரு மின்னம் பொருளில் ஒரு நிலையான மின்னூட்டம் அளிக்கப்படுகிறது.

Synonyms:

microphone, mike, capacitor microphone,



Antonyms:

open circuit, closed circuit, stay in place, nonworker, agitate,

condenser microphone's Meaning in Other Sites