<< condemnation condemnatory >>

condemnations Meaning in Tamil ( condemnations வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

எதிரான தீர்ப்பு வழங்குதல், கண்டனம்,



condemnations தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

பேரரசனின் விருப்பத்துக்குப் பணிந்து அச்சங்கங்கள் அத்தனாசியுசைக் கண்டனம் செய்தது சரியே என்றன.

இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மதராஸ் மாநிலத் தலைவர்களின் மொழிக்கொள்கையை இழிவுபடுத்துகின்ற செயலை கண்டனம் தெரிவித்தது.

தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பின்னர் ஐக்கிய நாடுகள் சபை இத்தாக்குதல் போர்க் குற்றம் என கண்டனம் தெரிவித்தது.

1947 முதல் 1967 வரை, இது மனித உரிமைகளை ஊக்குவிப்பதிலும், மாநிலங்களை விரிவான ஒப்பந்தங்களுக்கு உதவுவதிலும் கவனம் செலுத்தியது, ஆனால் மனித உரிமைகளை மீறுபவர்களை விசாரிப்பதில் அல்லது கண்டனம் செய்வதில் கவனம் செலுத்தவில்லை.

எடுத்துக்காட்டாக, மே 2 2008 ஆம் ஆண்டில் உள்நாட்டு விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகளின் நிரந்தர மன்றத்தில் (யூஎன்பிஎஃப்ஐஐ) உலகெங்குமுள்ள உள்நாட்டுத் தலைவர்கள் தூய ஆற்றல் வழிமுறைகளுக்கு எதிராக, குறிப்பாக, காடழிப்பிலிருந்தும் காடுகள் சீரழிவினாலும் ஏற்படும் உமிழ்வுகளைக் குறைப்பதற்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர்.

ராஜகோபாலச்சாரி (இராஜாஜி), அறிமுகப்படுத்திய குலக்கல்வித் திட்டம் , எதிர்மறையாக குலத்தொழிலை வலியுறுத்தும் விதமாக அமைந்திருப்பதை (குலவழிக்கல்விமுறை) எதிர்த்து கண்டனம் தெரிவித்தது.

தினமலர் கட்டுரைக்கு கண்டனம்: பல தமிழ் நடிகைகள் சட்டவிரோத பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும் இதனை காவல்துறை அதிகாரிகளிடம் நடிகை புவனேசுவரி வெளிப்படுத்தியதாகவும் தினமலரில் வெளியான செய்திக்கு கண்டனம் தெரிவித்து அக்டோபர் 7, 2009 அன்று சரத்குமார் பேரணி நடத்தினார்.

கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவது, பல்வேறு மதங்களை பழிப்பது, அமெரிக்க சமூகத்தில் சர்ச்சை கொண்ட தலைப்புகளை பற்றிய நிகழ்ச்சிகளை படைப்பது, "ஆபாசமான" நகைச்சுவை காரணமாக பல குடும்ப நல நிறுவனங்களும், சமயம் சார்பான நிறுவனங்களும் சவுத் பார்க்கை கண்டனம் செய்துள்ளன.

கண்ணகி சிலை அகற்றப்பட்டதற்கு திமுக உட்பட பல அரசியல் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் எழுத்தாளர்களும் தமிழறிஞர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

அந்தச் சமூக வழக்கத்தைத் தூய பவுல் கேள்விக்கு உட்படுத்தவில்லை; கண்டனம் செய்யவில்லை.

386இல் பிரிசில்லியானுஸ் என்பவர் கடுமையான தவ வாழ்க்கையை ஆதரித்தார் என்பதற்காகக் கண்டனம் செய்யப்பட்டு, ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டார்.

ஏழை யாளனைக் கண்டனம் எனுமே.

இந்நிலையில், தில்லியில் வடகிழக்கு இந்தியர்கள் இனவெறியை பொறுத்துக்கொண்டு இருக்கின்றனர் என்று கண்டனம் காட்டியுள்ளனர்.

condemnations's Usage Examples:

His repeated condemnations of the Pragmatic Sanction of Bourges resulted in strained relations with Louis XI.


Many condemnations followed, and hundreds of politicals were immured in hideous dungeons, a state of things which provoked Gladstones famous letters to Lord Aberdeen, in which Bourbon rule was branded for all time as the negation of God erected into a system of government.


The majority of the condemnations were at that time of a specially theological character.


His encyclical issued at Easter 1902, and described by himself as a kind of will, was mainly a reiteration of earlier condemnations of the Reformation, and of modern philosophical systems, which for their atheism and materialism he makes responsible for all existing moral and political disorders.


As in 1894, excessively severe sentences were passed by the military tribunals upon revolutionary leaders and other persons considered to have been implicated in the outbreak, but successive royal amnesties obliterated these condemnations within three years.


The tendency of the practice among Catholics at large is to reduce these condemnations to the proportions of the moral law.


In1796-1804he was a commissioner under article 7 of Jay's Treaty of 1794 to determine the claims of American merchants for damage through "irregular or illegal captures or condemnations," and during this time adjusted on behalf of Maryland a claim of the state to stock in the Bank of England.


He managed to draw down upon himself alone the burden of the condemnations pronounced.


Other news: Elsewhere in today's tabloids are several condemnations of Madame Tussauds ' new Kylie waxwork.





Synonyms:

disapproval,



Antonyms:

bless, approval,

condemnations's Meaning in Other Sites