<< concernedly concernment >>

concerning Meaning in Tamil ( concerning வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Preposition:

சம்பந்தமாக, குறித்து,



concerning தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

சில காலம், தொழிற் கட்சியின் அனைத்துலக மற்றும் குடியேறவாத விடயங்கள் சம்பந்தமாக ஆலோசனைக் குழுக்களின் செயலாளராகவும் இருந்துள்ளார்.

கடலிலே காயத்துக்குள்ளான, நோய்வாய்ப்பட்ட படையினரின் சுகப்படுத்தல் சம்பந்தமாக மேலதிகமான உடன்படிக்கை ஒன்று ஜெனீவா உடன்படிக்கையின் கீழ் கொண்டுவரப்பட்டது.

நிலைத்த மாற்று விகிதங்களில் வேறுபட்ட தரங்கள் உள்ளன, அவற்றை ஆதார தேசத்தினுடைய நிலைத்த மாற்று விகிதம் எவ்வாறு இறுக்கமுடையது சம்பந்தமாக வரிசைப்படுத்தப்பட முடியும்.

கலை சம்பந்தமாக 15 நுால்களையும் எழுதியுள்ளார்.

ஒரு குறிப்பிட்ட வழக்கு நீதிமன்றத்துக்கு வரும்போது, வழக்கு விசாரணையின்போது வழக்கு சம்பந்தமாக சாட்சிகளிடம் விசாரணை செய்யப்பட்டது, இப்போது போல, அப்போதும் தவறான மற்றும் பொய் சாட்சிகள் இருந்தனர்.

இச்சந்தர்ப்பத்தில், ஆங்கிலேயர்கள் இந்தியக் கிளர்ச்சி சம்பந்தமாகவே கவனம் செலுத்தினர்.

மிஸ் USA 1986 அலங்கார அணிவகுப்பு நேர்காணல் போட்டியில் அவர் ஒரு பொழுதுபோக்காளர் அல்லது ஊடகம் சம்பந்தமாகப் பணிபுரியும் ஒருவராக வருவேன் என நம்புவதாகக் கூறினார்.

இது சுவிசேஷம் சம்பந்தமாக ஒப்பீட்டளவில் வளமான திருநெல்வேலி தேவாலயத்தின் நிலையை மறுபரிசீலனை செய்வதற்கு காரணமாக அமைந்தது.

இது சம்பந்தமாக குவியல் முரண்பாட்டையும் பார்க்கவும்.

1766 ஆம் ஆண்டில், கவுண்ட் கலோனல் பிரான்சிஸ்செக் கசாவ்ரி பிரானிகியுடன் அவர்களுக்கு நண்பரான இத்தாலிய நடிகை சம்பந்தமாக தொடர்ந்த துப்பாக்கி சண்டையை அடுத்து வார்சாவாவிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

ஃபோர்டின் வெற்றி நாட்டையே, கிட்டத்தட்ட உலகையே, நிதிசம்பந்தமாக, தொழில்ரீதியாக, இயக்கவியல் ரீதியாகத் திடுக்கிடவைத்தது.

இவர் எழுதி வெளியிட்ட புத்தகங்களில் திருமண பிரச்சினைகள் "marriage problem" சம்பந்தமாக வெளியிட்ட புத்தகங்கள் பிரபலமானவை.

இணையத்தில் அன்றாடம் பார்க்கப்படும் காணொளிகளில் இருபது விழுக்காடு இசை சம்பந்தமாகப் பார்க்கப்படும் காணொளிகளாகும்.

concerning's Usage Examples:

Truth and falsehood belong only to assertions or denials concerning ideas, that is, to our interpretations of our ideas according to their mutual relations.


In his account, however, of the quarrel between Casimir and Olesnicki concerning the question of priority between the cardinal and the primate of Poland he warmly embraced the cause of the former, and even pronounced Casimir worthy of dethronement.


Much has been written concerning the acts of homicidal mania called amuck (amok), which word in the vernacular means to attack.


This policy contains recommendations concerning decontamination of various fibre-optic endoscopes.


All understanding of facts consists in generalizing concerning them.


The judicial competence of the Parlement developed and became more clearly defined; the system of appeals came into existence, and appeals against the judgments of the baillis and seneschals were brought before it; cases concerning the royal towns, the bonnes villes, were also decided by it.


As a member of the latter body he became chairman in January 1778 of the committee appointed to visit Washington at Valley Forge, and confer with him concerning the reorganization of the army.


Anxious, changeable and distraught, the emperor made the Liberal concessions of the 19th of January 1867 (right of interpellation), and then, when 0111vier thought that his triumph was near, he exalted Rouher (July) and did not grant the promised laws concerning the press and public meetings till 1868.


inquire concerning the pillory and the tumbrel.


And I have joined with it another small tract concerning the curvilineal figures of the second kind, which was also written many years ago, and made known to some friends, who have solicited the making it public.


1 In 1651 2 he published his translation of the De Cive under the title of Philosophical Rudiments concerning Government and Society (E.


"While it is true that very diverse opinions are held concerning missions, it is indisputable that the most favourable testimonies come from those who have really taken the most pains to examine and understand their work.





Synonyms:

center on, interest, affect, pertain, bear on, center, regard, touch, go for, touch on, allude, have-to doe with, come to, refer, revolve about, advert, matter to, hold, involve, relate, apply, concentrate on, focus on, revolve around,



Antonyms:

disengage, diverge, dislike, forbid, contract out,

concerning's Meaning in Other Sites