<< compound compound fraction >>

compound eye Meaning in Tamil ( compound eye வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

கூட்டுக்கண்,



compound eye தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

கூட்டுக்கண்கள் விரைவான அசைவுகளை இலகுவாக இனம்காண உதவினாலும், பார்வையின் நுணுக்கம் குறைவாகவே இருக்கும்.

இவற்றின் தலையில் இரு பெரிய கூட்டுக்கண்கள் இருக்கும்.

கூட்டுக்கண்கள் வெளிர்மஞ்சளாகவோ வெளிர்நீலமாகவோ சாம்பல்நிறத்திலோ காணப்படும்.

வேறு பல பூச்சிகளில் கூட்டுக்கண்கள் ஒரு பகுதியில் அல்லது ஒற்றைக் குழுப்பகுதியில் அமைந்துள்ளன.

நண்டுகள் கூட்டுக்கண்கள் இரண்டைக் கொண்டவை.

தலைப் பகுதியில் பெரிய இரண்டு கூட்டுக்கண்களும், வாயும், இரண்டு உணர்விழைகளும் உண்டு.

பல பூச்சிகளில் தலையில் உள்ள கண்கள் பன்முகக் கூட்டுக்கண்களாக அமைகின்றன.

கலிலியோ கலிலி (Galileo Galilei 1564-1642) 1609 – 1624ம் ஆண்டுப் பகுதிகளில் குழிவு, குவிவு வில்லைகளைப் பயன்படுத்தி கூட்டு நுண்ணோக்கியை உருவாக்கி, பூச்சிகளின் கூட்டுக்கண்களை ஆராய்ந்தார்.

பூச்சிகளில் கூட்டுக்கண்ணே பிரதானமான பார்வைப் புலனங்கமென்றாலும், சிலந்திகளில் ஒசிலிகளே பிரதான பார்வைப் புலனங்கங்களாகும்.

இவை பார்வைக்காகக் கூட்டுக்கண்களையும் ஒசிலி எனும் பார்வைப் புலனங்கத்தையும் பயன்படுத்துகின்றன.

தலையில் இரண்டு கூட்டுக்கண்களும், மூன்று புள்ளிக் கண்களும், இரண்டு உணர் கொம்புகளும் உண்டு.

இவற்றின் முதிர்நிலைகள் கைட்டின் எனப்படும் வேதிப்பொருளால் ஆன புறவன்கூட்டைக் கொண்டிருப்பதுடன், தலை, மார்பு, வயிறு என்ற மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்ட உடலையும், மூன்று சோடிக் கால்களையும், கூட்டுக்கண்களையும், ஒரு சோடி உணர்வுறுப்புக்களையும் (antennae) கொண்டவையாக இருக்கும்.

தலைப் பகுதியானது ஒரு சோடி உணர்விழைகளையும், ஒரு சோடி கூட்டுக்கண்களையும், சிலசமயம் 1-3 தனிக்கண்களையும், பல்வேறு விதமாகத் திரிபடைந்திருக்கும் வாயுறுப்பு எனப்படும் துணையுறுப்புக்களையும் கொண்டிருக்கும்.

Synonyms:

optic, ommatidium, eye, oculus,



Antonyms:

effector, inattention,

compound eye's Meaning in Other Sites