<< commoving communalise >>

communal Meaning in Tamil ( communal வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

வகுப்புவாத,



communal தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

"டெல்லி வரலாற்றாசிரியர்கள் குழுவின் வெளியீடு கல்வி வகுப்புவாதமயமாக்கல்: வரலாற்று பாடப்புத்தகங்கள் சர்ச்சை, 2002 இல் ஒரு அறிக்கை, புது தில்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், இந்தியா.

பொதுச் சேவைக்கான நியமனங்களில் வகுப்புவாத இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்துவதன் மூலம் கூட்டு அரசியல் கட்சியின் கோரிக்கைகளை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.

1920 முதல் 1934 வரை உள்ள கால ஒட்டத்தில் யூதர்கள் சமூகத்தின் எல்லா மட்டங்களில் இருந்ததால் இத்தாலிய பாசிசம் யூதர்களுக்கு எதிரான வர்க்கபேதத்தையும், வகுப்புவாதத்தையும் வளர்க்கவில்லை.

கோயிலுடன் தொடர்புடைய மக்களால் நடனங்கள், வகுப்புவாத விருந்துகள் மற்றும் மகிழ்ச்சியான நிகழ்ச்சி தயாரிப்புகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

அந்த ஆண்டு சட்டசபை தேர்தல்கள் வகுப்புவாத கலவரங்களுக்கு வழிவகுத்தன.

ஜெர்மனியில் வகுப்புவாத சித்தாந்தங்கள் மீது வலதுசாரிகளை மேலும் தீவிரமயப்படுத்தும் ஒரு தளத்தை க்கொடுக்கும் வகையில் இத்தகைய வகுப்புவாதம் பரப்பும் நபரை க்கொண்டிருப்பது அவர்களின் கவலையாக இருந்தது, அது பன்முகத்தன்மை மற்றும் சம வாய்ப்புக்களை அடிப்படையாகக் கொண்ட ஐரோப்பிய க்கோட்பாடுகள் ஆகியவற்றை அச்சுறுத்தக்கூடும் என்று தெரிவித்தனர் .

வகுப்புவாத படுகொலை, சட்டத்திற்கு புறம்பான கொலைகள் மற்றும் காவல் சித்திரவதை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தப்பிப்பிழைத்தவர்கள்; பாலியல் சிறுபான்மையினர்; தொழிற்சங்கங்கவாதிகள்ள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் ஆகியோர் இவரின் இலக்கு மக்களாக உள்ளனர்.

இது அங்கு நிலவைய வகுப்புவாத கலவரத்தின் எழுச்சி நிலையைக் காட்டுகிறது.

இவ்வியக்கம், சமூகபொருளாதார ரீதியில் அனைவருக்கும் பொதுவாக உற்பத்திப்பொருளைப் பகிர்தலையும், அரசு, பணம் மற்றும் வகுப்புவாதத்தை இல்லாதொழித்தலையும் முக்கிய கோட்பாடுகளாகக் கொண்டது.

வகுப்புவாத கலவரங்கள், அரசியல்வாதிகள் மற்றும் அடிப்படைவாதத்திற்கு எதிராக பேசியுள்ளார்.

பிந்தையது 1922 மோப்லா கலவரத்தைத் தொடர்ந்து மலபார் மாவட்டத்தில் வகுப்புவாத சூழ்நிலையை மையப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

மேலும் அகமதாபாத்தில் ஏற்பட்ட வகுப்புவாத வன்முறையை சமாதானப்படுத்தவும் முயன்றார்.

communal's Usage Examples:

The communal organization of English Jewry is somewhat inchoate.


The syndic of each commune is elected by ballot by the communal council from among its own members.


Adding to this 1,240,000 of communal and provincial subsidies, the product of the labor of inmates, temporary subscriptions, 'c.


communal population minus the population compie a part.


By contrast, 18 of 66 swimming club members of the same age who used communal showers had a verruca (27 %).


The children are forbidden to use the communal latrines, for fear that they will fall in.


The communal library has some MSS.


Under the manorial system, the rise of which preceded the Norman Conquest, communal methods of husbandry remained, but the position of the cultivator was radically altered.


The mayor is, further, responsible for the maintenance of the communal granary, forests and other property.


Profits of the communal Monts de Piht (pawn-shops).





Synonyms:

common,



Antonyms:

rural area, individual,

communal's Meaning in Other Sites