<< commanding commandingly >>

commanding officer Meaning in Tamil ( commanding officer வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

கட்டளை அதிகாரி,



commanding officer தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

யாழ்ப்பாணத்தின் கட்டளை அதிகாரியாக இருந்த என்றிக் சுவார்டெக்குரூன் தற்காலிகமாக யாழ்ப்பாணத்தை விட்டுச் சென்றபோது 1897 ஆம் ஆண்டில் எழுதிய நினைவுக் குறிப்பில் காணப்படும் பின்வரும் விவரங்கள் இக் கோட்டைகளின் நோக்கங்களைத் தெளிவாக விளக்குகின்றன.

சிறப்புத் தளபதி > தளபதி > துணைத் தளபதி > இளநிலை அதிகாரி/கட்டளை அதிகாரி > அணித் தலைவர் > சூட்டணித் தலைவர் > போராளி.

1971 ஆம் ஆண்டு யுத்தத்தின் போது, விங் கமாண்டராக, எலக்ட்ரிக் கான்பெராவை இயக்கும் செயல்பாட்டு உளவுப் படைப்பிரிவின் 106 வது படையின் கட்டளை அதிகாரியாக இருந்தார்.

இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, மலாக்கா ஆகிய நாடுகளுக்குள் போர்த்துக்கேயரின் ஆட்சி விரிவாக்கம் பெற்ற காலத்தில் இவர் படைகளின் கட்டளை அதிகாரியாக இருந்தார்.

அத்துடன் சப்பானிய அரசும் ஓனாடோவின் அக்காலத்து கட்டளை அதிகாரியும் பிற் காலத்து புத்தக வியாபாரியுமான யோஷிமி டனிகுசி என்பவரை கண்டுபிடித்தது.

1974இல் இவரது நேரடி கட்டளை அதிகாரியாக இருந்தவர் நேரடியாக பிலிப்பைன்ஸ் சென்று ஹிரூ ஒனோடாவிடம் அவரது பணியிலிருந்து அவர் விடுவிக்கப்படுகின்றார் என்று அறிவுறுத்தல் வழங்கும் வரை சுமார் 30 வருடங்களாக அவரது குழுவினருடனும் பின்னர் தனித்தும் பிலிப்பைன்ஸ் காடுகளில் ஹிரூ ஒனோடா வசித்து வந்தார்.

திருவாங்கூர் இராணுவத்தின் நாயர் படையணியின் கட்டளை அதிகாரிகளில் ஒருவராகவும் நியமிக்கப்பட்டார்.

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச இராணுவம், வான்படை, கடற்படை, காவல்துறை என்பவற்றுக்கு கட்டளையிடும் தகுதிபெற்ற "பிராந்திய கட்டளை அதிகாரி" என்ற புதிய பதவியை ஏற்படுத்தி அனுராதபுர பிராந்திய கட்டளை அதிகாரியாக முன்னாள் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் சனத் கருணாரட்னவை நியமித்தார்.

நிறைவேற்றுப் பேரவையில் குடியேற்றச் செயலாளர், இராணுவப் படைகளின் கட்டளை அதிகாரி, சட்டமா அதிபர், கணக்காய்வாளர் நாயகம், பொருளாளர் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.

யாழ்ப்பாணத்தின் ஒல்லாந்தக் கட்டளை அதிகாரிகள்.

இவர் தனக்குப் பின் கட்டளை அதிகாரியாகப் பதவியேற்ற நொயெல் அந்தனி லெபெக் என்பவருக்கு எழுதிய வழிகாட்டல் குறிப்புக்கள், அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் நிலவிய ஒல்லாந்த ஆட்சியைப் பற்றி அறிந்துகொள்வதற்கு உதவும் முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும்.

1662 ஆம் ஆண்டில் இலங்கையின் கட்டளை அதிகாரியாகப் பதவியேற்றர்.

ஒரு இரக்கமற்ற போர்த்துக்கேயக் கட்டளை அதிகாரியான டா சுன்கா என்பவன் கோட்டைக்குள் புகுந்து அங்கிருந்த படையினர் அனைவரினதும் தலைகளைக் கொய்து கம்பங்களில் ஏற்றிவைக்குமாறு பணித்தான்.

Synonyms:

commandant, commander in chief, military officer, commander, SACLANT, Supreme Allied Commander Atlantic, wing commander, officer, generalissimo, SACEUR, Supreme Allied Commander Europe,



Antonyms:

civilian, follower,

commanding officer's Meaning in Other Sites