comandante Meaning in Tamil ( comandante வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
படைத்தலைவர்,
People Also Search:
comascomate
comatose
comatulid
comatulids
comb
comb out
combat
combat area
combat casualty
combat ceiling
combat fatigue
combat intelligence
combat pilot
comandante தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
அலெக்சாண்டரின் இறப்பிற்குப் பின்னர், அவரது படைத்தலைவர் தாலமி சோத்தர் மற்றும் அவரது தாலமி வம்சத்தினர் எகிப்தில் தாலமி பேரரசை நிறுவி கிமு 305 முதல் கிமு 30 முடிய ஆண்டனர்.
சோழனுக்குத் தொடர்புடைய இராசராசக் கற்குடி மாராயன்,இராச கம்பீரன் அஞ்சுக்கோட்டை நாடாள்வான் ஆகிய படைத்தலைவர்களை வெள்ளாற்றுக்கும் வடக்கே போகுமாறு செய்து பின் மதுரை வாயிலில் இருந்த இலங்கைப் படைத் தலைவர்களின் தலைகளை நீக்குமாறும் உத்தரவு பிறப்பித்தான்.
திருமெய்காப்புப் படைத்தலைவர் வேளாண் ஆட்கொண்ட வில்லியார் (கற்பனைக் கதாபாத்திரம்).
ஆட்கள் மற்றும் ஆயுதக் கடத்தல்களைத் தடுக்கும் பொருட்டு பாக்கித்தான் எல்லையை அடைக்கும் பொறுப்பில் நியமிக்கப்பட்ட படைத்தலைவர் ஜம்வால், பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் தீவிரவாதிகளை ஒடுக்குமாறு உத்தரவு பெற்ற படைத்தலைவர் ஆர்.
பாஜிராவ் மற்றும் அவரது படைத்தலைவர்களான பேஷ்வா குலத்தின் கிளைக் குலங்களான பவார், ஹோல்கர், கெயிக்வாட் மற்றும் சிந்தியா குலத்தினர் ஆகியோர் இந்தூர், குவாலியர், பரோடா பகுதிகளை கைப்பற்றி ஆண்டனர்.
தெர்முஸ் என்ற உரோமப்படைத்தலைவர், மிதிலின் என்ற கிரேக்க நகரை முற்றுகையிட்டார்.
இவரது ஆட்சிக் காலத்தின் முடிவில் ராண வம்சத்தினர், நேபாள இராச்சியத்தின் அதிகாரம் மிக்க பரம்பரை பிரதம அமைச்சர்களாகவும், தலைமைப் படைத்தலைவர்களாகவும் உருவானர்கள்.
நவம்பர் 1-2 1824ல் நடைபெற்ற கிளர்ச்சியின் போது, இந்தியச் சிப்பாய்கள் மீது பீரங்கி தாக்குதல் தொடுத்து 180 பேரைக் கொன்று ஆங்கிலேயப் படைத்தலைவர்கள் கிளர்ச்சியை அடக்கினர்.
வீரப்பனை கொன்ற சிறப்பு அதிரடிப் படைத்தலைவர் விஜயகுமாருக்கு இந்தியக் குடியரசுத் தலைவரால் வீர விருது வழங்கப்பட்டது.
அவ்வமயம் வடக்கிலிருந்து பார்பேரிய படைத்தலைவர்கள் கூலிப்படைகளின் உதவியோடு இத்தாலி மீது படையெடுத்துவந்தனர்.
நேபாள இராச்சியத்தை ஆண்ட ஷா வம்ச மன்னர்களுக்கு, தாபா வம்சத்தினரும், ராணா வம்சத்தினரும் பரம்பரை பிரதம அமைச்சர் மற்றும் தலைமைப் படைத்தலைவர்களாகவும் பணியாற்றினர்.
அதே நேரத்தில் விஜயநகரப் பேரரசின் படைத்தலைவர்களுக்கிடையே பிணக்குகளும் தோன்றின.
மாரி நகரம் கிமு 23ம் நூற்றாண்டில், அக்காடியப் பேரரசால் கைப்பற்றப்பட்டு, அக்காதிய இராணுவ படைத்தலைவர்களால் கிமு 19ம் நூற்றாண்டு வரை ஆளப்பட்டது.