<< cogitating cogitations >>

cogitation Meaning in Tamil ( cogitation வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



ஆழ்ந்த சிந்தனை


cogitation தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

எளிமையான வாழ்வு, கல்வியில் புலமை, ஆழ்ந்த சிந்தனை, எண்ணங்களில் தெளிவு, நம்பிக்கையுடன் கூடிய விடாமுயற்சி, வீரம், இலக்கை அடைவதில் அர்ப்பணிப்பு உணர்வு ஆகிய நற்பண்புகளை, வருங்கால இளைஞர்களுக்கு விட்டுச் சென்றார் தெங்காடி.

1985 முதல் 1990 வரை கார்னிகி மெல்லன் பல்கலைக்கழக பெங்-ஹிசியுங் ஹுசு உடன் இணைந்து சதுரங்கம் விளையாடும் கணினிகளில் சிப் சோதனை மற்றும் ஆழ்ந்த சிந்தனை ஆகியவற்றில் மேற்கொண்ட ஆய்விற்காக மிகவும் பிரபலமானவர்.

ஆழ்ந்த சிந்தனை இல்லாமல் இந்த ஆட்டத்தில் சமநிலை எளிதாக வாய்த்துவிடாது.

தனது வாழ்க்கை அனுபவம் மற்றும் இந்த திசையில் ஆழ்ந்த சிந்தனையின் விளைவாக இரமா 2016 ஆம் ஆண்டில் "பரா - உச்சம்" என்ற அனைத்து வகையான சமூக-கலாச்சார இயக்கத்தையும் தொடங்கினார்.

இராணி அல்லது தொடராக காய்கள் தியாகம் செய்யப்பைடுதலானது எதிரியை வியப்புக்குள்ளாக்குவதுடன் அதன் பின் விளைவுகள் தொடர்பான ஆழ்ந்த சிந்தனைகளையும் உண்டாக்கும்.

தாம் உருவாக்கிய காப்பியத்தைப் பற்றி ஆழ்ந்த சிந்தனையில் தாந்தே இருப்பதாக ரோடான் அச்சிலையை வடித்தார் என்று கருதப்படுகிறது.

இக்காண்டங்கள் பவுண்டின் ஆழ்ந்த சிந்தனையில் முளைத்த தனிமொழிகள் (Monologues).

தாய்மொழி வழியில் கல்வி கற்றவர்களுக்கே ஆழ்ந்த சிந்தனையும், சுடர்மிகு அறிவும் வாய்க்கும் என்ற கருத்துடையவர்.

மணியோசை கேட்டு ஆழ்ந்த சிந்தனையிலிருந்து திடுக்கிட்டு விழிக்கிறான் இளம் புச்ச்.

அன்று தனது வீட்டை அடைந்த அமர் தாஸ், வருத்தமுடனும், ஆழ்ந்த சிந்தனையுடனும் காணப்பட்டார்.

மகிழ்ச்சி, இன்பம், ஆவலுடன் கூடிய எதிர்பார்ப்பு,ஆர்வத்துடன் செய்யக்கூடிய பணிகள், ஆழ்ந்த சிந்தனைகள், தூக்கமின்மை இது போன்ற காரணங்களால் ஏற்படும் பசியின்மை சில மணி நேரங்களில் தானாகவே சரியாகிவிடும்.

“நான் போதிய அளவு ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டாயிற்று.

மரியாவின் இடது கை பார்வையாளர்களை ஆழ்ந்த சிந்தனைக்கு அழைப்பதுபோல் உள்ளது.

cogitation's Usage Examples:

The theorist laid before the joint commission his projet, the result of five years of cogitation, only to have it ridiculed by the great soldier.


From this sprang the Lyrical Ballads, to which Coleridge contributed The Ancient Mariner, the Nightingale and two scenes from Osorio, and after much cogitation the book was published in 1798 at Bristol by Cottle, to whose reminiscences, often indulging too much in detail, we owe the account of this remarkable time.


esteemed Quesnay much, and used to call him his thinker; when he ennobled him he gave him for arms three flowers of the pansy (pensee), with the motto Propter excogitationem mentis.





Synonyms:

reflexion, reflection, lucubration, study, contemplation, musing, thoughtfulness, rumination,



Antonyms:

thoughtlessness, inconsideration, thoughtless, thoughtful, unthoughtfulness,

cogitation's Meaning in Other Sites