<< cockfight cockfights >>

cockfighting Meaning in Tamil ( cockfighting வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



சேவல் சண்டை


cockfighting தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

பண்டைய தமிழகத்தில் கீழச்சேரி, மேலச்சேரி என்ற இடங்களில் சேவல் சண்டை நடைபெற்றுள்ளது.

இந்தியா சுதந்திரம் அடையாமல் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு உட்பட்டிருக்கும் போது கிபி 1879 ஆம் ஆண்டு சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்பட்டது.

இதனை கத்திக் கால் சேவல் சண்டை, கத்திக்கட்டு என்றும் அழைப்பர்.

தொல்காப்பியம் மற்றும் நன்னூல் போன்றவற்றில் கீழச்சேரி, மேலச்சேரி ஆகிய இடங்களில் நடைபெற்ற சேவல் சண்டையைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

தமிழில் 2011 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ஆடுகளம் எனும் திரைப்படம் தமிழக தென்மாவட்டங்களில் நடைபெறும் வெற்றுக்கால் சேவல் சண்டையை மையக் கதையாக வைத்து எடுக்கப்பட்டது.

தமிழகத்தில் பாளையக்காரர்கள் எனும் பிரிவினர் தங்களுக்குள் சேவல் சண்டை விளையாட்டினை வைத்துக் கொண்டார்கள்.

சேவல் சண்டை அல்லது சேவல் போர் (சேவல் சண்டை) தமிழ்நாட்டில் பிரபலமான கிராமப்புற விளையாட்டு.

பின்னர், சேவல் சண்டைகள் தடை செய்யப்பட்டபின் இராணி மரம் என அழைக்கப்பட்டது.

காணும் பொங்கலன்று தமிழகத்தின் சில பகுதிகளில் சேவல் சண்டை நடத்தும் வழக்கம் இருக்கிறது.

சாவக்கட்டு - சேவல் சண்டை.

பட்டினப்பாலை, திருமுருகாற்றுப்படை போன்ற பழந்தமிழ் நூல்களில் சேவல் சண்டை குறிப்பிடப்பட்டுள்ளன.

இவை பெரும்பாலும் சேவல் சண்டைக்காகவும், அழகுக்காகவும் வளர்க்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் சேவல் சண்டை என்பது பண்டைய இலக்கியங்களில் மனு நீதி சாஸ்திரம், கட்டு சேவல் சாஸ்திரம் மற்றும் பிற சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

cockfighting's Usage Examples:

In Hawaii there was a peculiar system of marriage Wrestling and boxing, a kind of hockey and football, canoe and foot races, walking-matches, swimming, archery, cockfighting, fishing-matches and pigeon-catching are among their pastimes.





cockfighting's Meaning in Other Sites