cliffy Meaning in Tamil ( cliffy வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
உயரமுள்ள செங்குத்தான (மலை) பாறை, செங்குத்தான பாறை,
People Also Search:
cliftyclimacteric
climacterical
climacterics
climactic
climatal
climate
climated
climates
climatic
climatical
climatically
climating
climatise
cliffy தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
200 மீட்டர் உயரமுள்ள சூச்சிப்பாரா நீர்வீழ்ச்சி செங்குத்தான பாறையாய் நின்று மலையேற்றத்திற்கு பயனாகிறது.
பல இடங்களில் செங்குத்தான பாறைக் குன்றுகள் உள்ளன.
நோர்போக் தீவின் கரையோரப் பகுதிகள் செங்குத்தான பாறைகள் வடிவில் வெவ்வேறு அளவுகளில் காணப்படுகின்றன.
செங்குத்தான பாறையில் ஏற உள்ள குறுகலான படிக்கட்டுகளின் பக்கவாட்டுகளில் பாதுகாப்புக்கு இரும்புக் குழாய்களினால் கைப்பிடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
பள்ளத்தாக்கிற்கு மேலே மிக உயர்ந்த பாறை, கிட்டத்தட்ட செங்குத்தான பாறைச் சரிவு ஏற்பட்டதால் இந்நிலச்சரிவு நிகழ்ந்தது.
இந்த அருவி ஒரு செங்குத்தான பாறையிலிருந்து இறங்கி சுமார் 170-190 மீட்டர் தொலைவில் ஒரு பள்ளத்தாக்கில் விழுகிறது.
மலைகளில் உயர்ந்து நிற்கும் செங்குத்தான பாறைகள், கோட்டைகள், பழங்காலக் கட்டிடங்கள், அணைக்கட்டுச் சுவர்கள் ஆகியவற்றில் இணையாகவோ சிறு குழுவாகவோ அலைந்து பறந்து, பறக்கும் வண்டுகளையும் சிறகுடைய பு+ச்சிகளையும் பிடித்துத் தின்னும்.
கடினமான கடல்கள் மற்றும் செங்குத்தான பாறைகள் இப்பகுதியில் காணப்படுவதால் இக்காடுகளுக்குள் செல்வது மிகவும் கடினமாகும்.
இந்த ஆற்றுப் படுகையில் மண்ணியல் அமைப்புகளான செங்குத்தான பாறைகளில், பள்ளத்தாக்குப் பகுதிகள் மற்றும் ஓடைகள் அமைந்துள்ளன.
உயரமான கருங்கற்களால் செதுக்கப்பட்ட பெரும் பெரும் தூண்கள்; சிதறிய சின்ன பெரிய கற்பாறைகள்; செங்குத்தான பாறைகள்; இராட்சச உயரமான பாறைகள் போன்றவற்றைக் கண்டு கணேசன் பிரமித்துப் போய் இருக்கிறார்.
பெரிய மரங்கள், செங்குத்தான பாறைகளின் மேல் கூடுகட்டி வாழுகிறது.
மலையேறுவோர் செங்குத்தான பாறைகளில் இறங்கும் முயற்சிகளின்போது இதனைப் பயன்படுத்துவது உண்டு.
அடிப்பகுதி வட்டவடிவமாகவும் பக்கவாட்டில் செங்குத்தான பாறைகளையும் கொண்டு பார்ப்பதற்கு ஒரு பீடபூமி போல இம்மலை காட்சியளிக்கிறது.